ஷயோ ஷயோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்டிம்மி & சாதனா சர்கம்தேவாபகவதி

Saiyo Saiyo Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஷயோ ஷயோ ஷயோ…
பூ பூத்தால் அடி உன் வாசம்…

BGM

ஆண் : ஷயோ ஷயோ ஷயோ…
பூ பூத்தால் அடி உன் வாசம்…
ஹையோ ஹையோ ஹையோ…
மழை பெய்தால் அடி உன் வாசம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கடல் காற்றில் உந்தன் வாசம்…
உயிர் மூச்சில் உந்தன் வாசம்…

ஆண் : ஷயோ ஷயோ ஷயோ…
பூ பூத்தால் அடி உன் வாசம்…
ஹையோ ஹையோ ஹையோ…
மழை பெய்தால் அடி உன் வாசம்…

BGM

ஆண் : ரெண்டு ஸ்பூன் புன்னகை…
ரெண்டு ஸ்பூன் வன்முறை…
கண்ணோடு கலந்தது ஏனோ…

பெண் : ரெண்டு ஸ்பூன் முத்தங்கள்…
ரெண்டு ஸ்பூன் வெட்கங்கள்…
கன்னத்தில் கொடுத்தது ஏனோ…

ஆண் : உன் சிரிப்பு எல்லாம்…
அன்பே ஹைக்கூ கவிதையடி…
அதை படித்து பார்த்தேன்…
ஐயோ புரியவே இல்லையடி…

பெண் : என் வீரியத்தை நீ உரசுகையில்…
காதல் ஓடம் ஒன்று குதிக்கும்…

ஆண் : ஒரு கருப்பு வெள்ளை…
பூக்கள் உண்டாக்கிட்டேன்…
அவை உந்தன் கண்ணில் கண்டேன் டேன் டேன்…

BGM

பெண் : ஷயோ ஷயோ ஷயோ…
பூ பூத்தால் அட உன் வாசம்…
ஹையோ ஹையோ ஹையோ…
மழை பெய்தால் அட உன் வாசம்…

BGM

ஆண் : அழகான இதழால் அடிக்கடி இயல்வாய்…
அன்பே நீ ஐயோ என்பாய் ரசித்தேன்…

பெண் : சுடிதாரில் தெரியாமல் சிறு விரல் பட்டாலும்…
அன்பே நீ சாரி என்பாய் ரசித்தேன்…

ஆண் : உன் நியாபகத்தால் வருகின்ற…
தும்மலை ரசித்தேன்…

பெண் : என் பேரை சொல்லி…
நீ செய்யும் அர்ச்சனை ரசித்தேன்…

ஆண் : ரயில் நிலையத்திலே என்னை வழி அனுப்பி…
ஜன்னல் ஓரம் அழுதாய் ரசித்தேன்… ஏன் ஏன்…

பெண் : மழை மாதத்திலே குடை மறைத்து விட்டு…
எந்தன் குடைக்குள் வந்தாய் ரசித்தேன்…

BGM

ஆண் : ஷயோ ஷயோ ஷயோ…
பூ பூத்தால் அடி உன் வாசம்…
ஹையோ ஹையோ ஹையோ…
மழை பெய்தால் அடி உன் வாசம்…

ஆண் : கடல் காற்றில் உந்தன் வாசம்…
உயிர் மூச்சில் உந்தன் வாசம்…

ஆண் : ஷயோ ஷயோ ஷயோ…
பூ பூத்தால் அடி உன் வாசம்…
ஹையோ ஹையோ ஹையோ…
மழை பெய்தால் அடி உன் வாசம்…


Notes : Saiyo Saiyo Song Lyrics in Tamil. This Song from Bagavathi (2002). Song Lyrics penned by Na. Muthukumar. ஷயோ ஷயோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading