போடு ஆட்டம் போடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிவிஜய் யேசுதாஸ்யுவன் ஷங்கர் ராஜாவல்லவன்

Podu Attam Podu Song Lyrics in Tamil


BGM

ஆண் : போடு ஆட்டம் போடு…
நம்ம கேக்க எவனும் இல்ல…
போடு ஆட்டம் போடு…
நம்ம கேக்க எவனும் இல்ல…

ஆண் : ஊரே துணை இருக்கு…
எனக்கிங்கு வேறு உறவெதுக்கு…
பாசப்பிணைப்பிருக்கு…
அதுதான் காசுபணம் எனக்கு…

ஆண் : உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும்…
எவனும் பொறக்கவில்ல…
உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும்…
எவனும் பொறக்கவில்ல…
ஏ… காத்து அடிக்கையில் கையால் அதை இங்கு…
எவனும் புடுச்சதில்ல…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : போடு ஆட்டம் போடு…
நம்ம கேக்க எவனும் இல்ல…
குழு : போடு ஆட்டம் போடு…
நம்ம கேக்க எவனும் இல்ல…

BGM

குழு : போடு… ஆடு…

BGM

ஆண் : தவிடு கூட தங்கமாகும்…
நேரம் காலம் சேரும் போதுடா…
சிறுவன் கூட சிங்கமாவான்…
பொறுமை நெஞ்சில் மீறும் போதுடா…

BGM

ஆண் : காலேதுமின்றி பூந்தென்றல் காற்று…
எங்கேயும் ஓடலயா…
கை ஏதும் இன்றி பூவோடு கொஞ்சி…
பாட்டுக்கள் பாடலயா…

ஆண் : அட உங்கள் உள்ளம் ஊனமல்ல…
உள்ளம் போதும் ஊரை வெல்ல…
மாலை வாராதா நம் தோள்களுக்கு…

குழு : உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும்…
எவனும் பொறக்கவில்ல…
ஆண் : அப்படி போடு…

குழு : காத்து அடிக்கையில் கையால் அதை இங்கு…
எவனும் புடுச்சதில்ல…
ஆண் : சூப்பர் போடேய்…

BGM

ஆண் : குடிச வாழும் சொக்கதங்கம்…
ஒன்ன பத்தி எனக்கு புரியுண்டா…
காமராஜர் எம்.ஜி.ஆர். நாளை யாருன்னு…
உன்க்கு புரியுமடா…

ஆண் : ஊரு சனங்க நெஞ்சப்படிச்சா…
நீ கூட நாடாளலாம்…
வேர்வ வடிச்சி வேல முடிச்சா…
வெற்றிய நீ வாங்கலாம்…

ஆண் : யாரு என்ன ஆவாங்கன்னு…
யார்தான் சொல்வார் மேலே நின்னு…
ஏழை பாழைக்கும் ஒரு காலம் வரும்…

ஆண் : நெஞ்சில் உறமுடன் நேர்மை நிறமுடன்…
இருக்கும் நல்லவன்டா…
நெனச்சா தலையில இமயமலையையும்…
சுமக்கும் வல்லவன்டா…

ஆண் : போடு போடு ஆட்டம் போடு போடு…
நம்ம கேக்க எவனும் இல்ல…

குழு : போடு போடு ஆட்டம் போடு போடு…
நம்ம கேக்க எவனும் இல்ல…

ஆண் : ஊரே துணை இருக்கு…
எனக்கிங்கு வேறு உறவெதுக்கு…
பாசப்பிணைப்பிருக்கு…
அது தான் காசுபணம் எனக்கு…

ஆண் : உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும்…
எவனும் பொறக்கவில்ல…
குழு : உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும்…
எவனும் பொறக்கவில்ல…

ஆண் : ஏ… காத்து அடிக்கையில் கையால் அதை இங்கு…
எவனும் புடுச்சதில்ல…

BGM


Notes : Podu Attam Podu Song Lyrics in Tamil. This Song from Vallavan (2006). Song Lyrics penned by Vaali. போடு ஆட்டம் போடு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading