உயிரை தொலைத்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
Unknownதிலிப் வர்மன்திலிப் வர்மன்ஆல்பம் சாங்ஸ்

Uyirai Tholaithen Song Lyrics in Tamil


BGM

ஆண் : உயிரை தொலைத்தேன் அது உன்னில்தானோ…
இது நான் காணும் கனவோ நிஜமோ…
மீண்டும் உன்னை காணும் மனமே…
வேண்டும் எனக்கே மனமே மனமே…

ஆண் : விழியில் விழுந்தால்…
என்னில் எண்ணத்தால் நானே இல்லை…
எண்ணம் முழுதும் நீதானே என் கண்ணே…

ஆண் : உயிரை தொலைத்தேன் அது உன்னில்தானோ…
இது நான் காணும் கனவோ நிஜமோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : அன்பே உயிராய் தொடுவேன் உன்னை…
தாலாட்டுதே பார்வைகள்…

BGM

ஆண் : அன்பே உயிராய் தொடுவேன் உன்னை…
தாலாட்டுதே பார்வைகள்…

ஆண் : உன்னை சேரும் நாளை தினம் ஏங்கினேனே…
நான் இங்கு தனியாக அழுதேன்…
விடியும் வரை கனவின் நிலை உனதாய்ங்கு தினம் ஏங்குது…
மனம் உருகிடும் நிலை இது…
எந்தன் முதல் முதல் வரும் உயிர் காதலில்…

ஆண் : உயிரை தொலைத்தேன் அது உன்னில்தானோ…
இது நான் காணும் கனவோ நிஜமோ…
மீண்டும் உன்னை காணும் மனமே…
வேண்டும் எனக்கே மனமே மனமே…

ஆண் : விழியில் விழுந்தால்…
என்னில் எண்ணத்தால் நானே இல்லை…
எண்ணம் முழுதும் நீதானே என் கண்ணே…

BGM

ஆண் : நினைத்தால் இனிக்கும் இளமை நதியே…
உன்னோடு நான் மூழ்கினேன்…

BGM

ஆண் : நினைத்தால் இனிக்கும் இளமை நதியே…
உன்னோடு நான் மூழ்கினேன்…

ஆண் : தேடாத நிலையில் நோகாத வழியில்…
கண் பார்க்கும் இடமெங்கும் நீதான்…
விடியும் வரை கனவின் நிலை உனதாய்ங்கு தினம் ஏங்குது…
மனம் உருகிடும் நிலை இது…
எந்தன் முதல் முதல் வரும் உயிர் காதலில்…

ஆண் : உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ…
இது நான் காணும் கனவோ நிஜமோ…
மீண்டும் உன்னை காணும் மனமே…
வேண்டும் எனக்கே மனமே மனமே…

BGM


Notes : Uyirai Tholaithen Song Lyrics in Tamil. This Song from Album Song (2011). Song Lyrics penned by Unknown. உயிரை தொலைத்தேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading