திமுக ஆண்டால்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாமின்சாரா கண்ணா

Thi Mu Ka Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : திமுக ஆண்டால் என்ன…
தமக ஆண்டால் என்ன…
பாமக ஆண்டால் என்ன…
பாஜக ஆண்டால் என்ன…
அதிமுக ஆண்டால் என்ன…
இந்திரா காங்கிரஸ் ஆண்டால் என்ன…
உழைச்சாத்தான் எல்லோருக்கும் சோறு…
சும்மா ஒக்காந்தா சோறு போட யாரு…

பெண் : ஏ கண்ணா…
ஏ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா…
மின்சார கண்ணா…
மின்னல்தான் பாயுது நீ முன்னால நின்னா…

பெண் : ஏ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா…
மின்சார கண்ணா…
எல்லாம் உன் கைபடத்தான் மின்னாதோ பொன்னா…

—BGM—

ஆண் : நேசி ஊரை நேசி…
நீ நேசித்தால்தான் ஊரும் இங்கு உன்னை நேசிக்கும்…
அட உன்னைப் பற்றி பாட்டெழுதி ஊரே வாசிக்கும்…

பெண் : ஈசி ரொம்ப ஈசி…
அன்பாய் தட்டிப்பாரு எந்த வீடும் வாசல் திறக்கும்…
நீ நட்புக்காக கையை நீட்டு வானம் வரைக்கும்…

ஆண் : ஹே பொன்னான உள்ளம் ஒன்று…
நின்னாலே முன்னாலே…
வாராதா வானம் கூட தன்னாலே பின்னாலே…

பெண் : ஏ கண்ணா…
ஏ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா…
மின்சார கண்ணா…
உன்னோடு சேர்ந்துவிட்டோம் ஒன்னோடு ஒன்னா…

—BGM—

ஆண் : திமுக ஆண்டால் என்ன…
தமக ஆண்டால் என்ன…
பாமக ஆண்டால் என்ன…
பாஜக ஆண்டால் என்ன…
அதிமுக ஆண்டால் என்ன…
மதிமுக ஆண்டால் என்ன…
இந்திரா காங்கிரஸ் ஆண்டால் என்ன…
உழைச்சாத்தான் எல்லோருக்கும் சோறு…
சும்மா ஒக்காந்தா சோறு போட யாரு…

பெண் : ஏ கண்ணா…
ஏ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா…
மின்சார கண்ணா…
உன்னோடு சேர்ந்து விட்டோம் ஒன்னோடு ஒன்னா…

குழு : ஏ கண்ணா கண்ணா கண்ணா கண்ணா…
மின்சார கண்ணா…
உன்னோடு சேர்ந்து விட்டோம் ஒன்னோடு ஒன்னா…

—BGM—


Notes : Thi Mu Ka Song Lyrics in Tamil. This Song from Minsara Kanna (1999). Song Lyrics penned by Na. Muthukumar. திமுக ஆண்டால் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading