தத்தோம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அகத்தியன்சுவர்ணலதா & இலா அருண்இளையராஜாகாதல் கவிதை

Thathom Thakathimi Song Lyrics in Tamil


BGM

பெண் : தத்தோம் தகதிமி தோம் தோம்…
தக தகதிமி தகதிமி தோம் தோம்…
தத்தோம் தகதிமி தோம் தோம்…
தக தகதிமி தகதிமி தோம் தோம்…

பெண் : என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா…
எங்கே நீ சொல்லு…
என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா…
எங்கே நீ சொல்லு நான் வயாகரா…

பெண் : தத்தோம் தகதிமி தோம் தோம்…
தக தகதிமி தகதிமி தோம் தோம்…
தத்தோம் தகதிமி தோம் தோம்…
தக தகதிமி தகதிமி தோம் தோம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : யுத்தம் செய்யாத நேரம்…
நீ மோகம் கொண்டு போராடு…

BGM

பெண் : முத்தம் என்றாலே யாகம்…
வாய் நீரில் நீயும் நீராடு…

BGM

பெண் : எந்தப் பூவில் என்ன வாசம்…
மன்னன் போலே நீ தேடு…
கையில் கோப்பை பெண்ணை ஏந்து…
கண்ணதாசன் போல் பாடு…

பெண் : கோயில் சிற்பங்கள் சொன்ன கலை வீடு…
நீயும் என்னோடு தேடுவது நூறு…
வாவா வாவா வாரேவா…

பெண் : தத்தோம் தகதிமி தோம் தோம்…
தக தகதிமி தகதிமி தோம் தோம்…
தத்தோம் தகதிமி தோம் தோம்…
தக தகதிமி தகதிமி தோம் தோம்…

BGM

பெண் : செவ்வாய் மீதேறி நாமே…
அதை காதல் தேசம் செய்வோமே…

BGM

பெண் : பூமி உள்ளே போய் நாமே…
ஒரு ஆசை தீயாய் ஆவோமே…

BGM

பெண் : மேகம் ஆகி வானம் போவோம்…
மீண்டும் நீராய் நாம் மாற…
மண்ணின் மீது தூரல் ஆவோம்…
மீண்டும் ஆறாய் நாம் ஓட…

பெண் : காமன் சந்தோஷம் காண வேண்டும் ராஜா…
காற்றே தீயோடு மோதிக் கொள்ள…
வாவா வாவா வாரேவா…

பெண் : தத்தோம் தகதிமி தோம் தோம்…
தக தகதிமி தகதிமி தோம் தோம்…
தத்தோம் தகதிமி தோம் தோம்…
தக தகதிமி தகதிமி தோம் தோம்…

பெண் : ஹேய்… என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா…
எங்கே நீ சொல்லு…
என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா…
எங்கே நீ சொல்லு…

பெண் : தத்தோம் தகதிமி தோம் தோம்…
தக தகதிமி தகதிமி தோம் தோம்…
தத்தோம் தகதிமி தோம் தோம்…
தக தகதிமி தகதிமி தோம் தோம்…


Notes : Thathom Thakathimi Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kavithai (1998). Song Lyrics penned by Agathiyan. தத்தோம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading