டையானா டையானா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அகத்தியன்ஹரிஹரன்இளையராஜாகாதல் கவிதை

Diana Diana Song Lyrics in Tamil


குழு : னானா னானா டையானா டையானா…
னானா னானா டையானா டையானா…

ஆண் : நீ தூங்கும் கோயிலில் ஒரு காதல் பிறந்தது…
நான் தேடும் பெண்மையை உன் தேசம் தந்தது…

குழு : னானா னானா டையானா டையானா…
னானா னானா டையானா டையானா…

ஆண் : இந்த உலகம் முழுதும் விரும்பும் காதலி…
எனது நெஞ்சம் வணங்கும் அன்னை நீ…
காதலான தாயே வாழ்கவே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : னானா னானா டையானா டையானா…
னானா னானா டையானா டையானா…

BGM

ஆண் : மாலை பொழுதுகள் சொல்லும் கவிதைகள் நீ…
குழு : லல்லல்லலா லலலலா…

ஆண் : நானே எனக்குள்ளே பாடும் இசை ஒலி நீ…
குழு : லல்லல்லலா லலலலா…

ஆண் : காணும் காட்சி யாவும் காதல் சொல்லுதே…
வானம் பூமி காதல் வாசம் வீசுதே…
காலத்தை வெல்கின்ற காதல்கள் வாழட்டும்…
வா வெண்ணிலா…

BGM

ஆண் : வானில் மின்னும் மீனே காட்சித் தருவாயே…
குழு : லல்லல்லலா லலலலா…

ஆண் : காணும் கண்களுக்குள் பார்வை ஆகிவிடுவாயே…
குழு : லல்லல்லலா லலலலா…

ஆண் : பார்வை இன்றி பார்வை கண்ணில் ஏதடி…
பாவை இன்றி காதல் வாழ்வில் ஏதடி…
தேடல்கள் இல்லாத காதல் ஓர் தெய்வீகம்…
வா வெண்ணிலா…

குழு : னானா னானா டையானா டையானா…
னானா னானா டையானா டையானா…

ஆண் : நீ தூங்கும் கோயிலில் ஒரு காதல் பிறந்தது…
நான் தேடும் பெண்மையை உன் தேசம் தந்தது…
இந்த உலகம் முழுதும் விரும்பும் காதலி…
எனது நெஞ்சம் வணங்கும் அன்னை நீ…
காதலான தாயே வாழ்கவே…

குழு : னானா னானா டையானா டையானா…
னானா னானா டையானா டையானா…


Notes : Diana Diana Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kavithai (1998). Song Lyrics penned by Agathiyan. ஆளான நாள் முதலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading