விழியிலே என் விழியிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகே.எஸ். சித்ராஜி.வி.பிரகாஷ் குமார்வெள்ளித்திரை

Vizhiyilae Song Lyrics in Tamil


BGM

பெண் : விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே…
உயிரிலே நினைவுகள் தழும்புதே…
கண்களில் கண்ணீர் வந்து உன் பெயரையே எழுதுதே…
முத்தமிட்ட உதடுகள் உளறுதே…

பெண் : நான் என்னை காணாமல்…
தினம் உன்னை தேடினேன்…
என் கண்ணீர் துளியில் நமக்காக…
ஒரு மாலை சூடினேன்…

பெண் : விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே…
உயிரிலே நினைவுகள் தழும்புதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : இமைகளிலே கனவுகளை விதைத்தேனே…
ரகசியமாய் நீரூற்றி வளர்த்தேனே…
இன்று வெறும் காற்றிலே நான் விரல் நீட்டினேன்…
உன் கையோடு கை சேரத்தான்…

பெண் : உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை…
இனி என் காதல் தொலை தூரம்தான்…

பெண் : நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே…
அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே…

பெண் : விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே…
உயிரிலே நினைவுகள் தழும்புதே…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உள்ளிருக்கும் இதயத்துக்கு எனை புரியும்…
யாருக்குத்‌தான் நம் காதல் விடை தெரியும்…

பெண் : காதல் சிறகானது இன்று சருகானது…
என் உள் நெஞ்சம் உடைகின்றது…

பெண் : உன் பாதை எது என் பயணம் அது…
பனி திரை ஒன்று மறைக்கின்றது…

பெண் : ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா…
விதி கண்ணாமூச்சி விளையாட நான் காதல் பொம்மையா…

பெண் : விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே…
உயிரிலே நினைவுகள் தழும்புதே…


Notes : Vizhiyilae Song Lyrics in Tamil. This Song from Velli Thirai (2008). Song Lyrics penned by Pazhani Bharathi. விழியிலே என் விழியிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading