வச்சிக்கவா ஒன்ன மட்டும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே.ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகிஇளையராஜாநல்லவனுக்கு நல்லவன்

Vechukava Song Lyrics in Tamil


BGM

ஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள…
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல…
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள…
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல…

ஆண் : சொக்கத்தங்க தட்டப் போல…
செவ்வரளி மொட்டப் போல…
வந்தப்புள்ள சின்னப்புள்ள…
வாலிபத்து கன்னிப்புள்ள…

ஆண் : வச்சிக்கவா ஹே வச்சிக்கவா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள…
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல…
போக்கிரிங்க பல் ஒடச்சி…
பொரிக்கிகள மூக்குடச்சி…
வெற்றிகள கண்டவனே…
என் மனச கொண்டவனே…

பெண் : வச்சிக்கவா வச்சிக்கவா…

பெண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள…
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல… ஹோ…

BGM

பெண் : என்ன கத வேணும் சொல்லி தருவேன்…
எந்த வழி வேணும் அள்ளி தருவேன்…
என்ன கத வேணும் சொல்லி தருவேன்…
எந்த வழி வேணும் அள்ளி தருவேன்…

ஆண் : பொம்பளைங்க கேட்டா நான் தட்டினது இல்ல…
வேண்டியதை நீ கேளம்மா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பொட்டுவச்ச மானு…
உன்ன தொட்டுக்கிட்டேன் நானு…
நாளு இது திருநாள் அய்யா…

ஆண் : பூலோகம் மேலோகம் ஒன்னாக பாப்போமா…
வா புள்ள ராசாத்தி உன் ஜோடி நானாச்சி…

ஆண் : வச்சிக்கவா வச்சிக்கவா…

ஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள…
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல… ஹே…

BGM

ஆண் : செங்கரும்புச் சாற கொண்டு வரவா…
சித்தெறும்பு போல ஊர வரவா…
செங்கரும்புச் சாற கொண்டு வரவா…
சித்தெறும்பு போல ஊர வரவா…

பெண் : தொட்டு விளையாடு நீ கட்டழகியோடு…
தங்கு தட யேதுமில்ல…

ஆண் : வெட்டி வெட்டிப் பேச…
ஏ… கொட்டுதடி ஆச…
நான் தொட்டுகிட்டா பாவம் இல்ல…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கைராசி முகராசி…
எல்லாமே உன் ராசி…
உன்னோட நான் சேர்ந்தா நான்தானே சுகவாசி…

பெண் : வச்சிக்கவா வச்சிக்கவா…

ஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள…
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல…

பெண் : போக்கிரிங்க பல் ஒடச்சி…
பொரிக்கிகள மூக்குடச்சி…
வெற்றிகள கண்டவனே…
என் மனச கொண்டவனே…

பெண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள…
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல…

ஆண் : வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள…
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல…


Notes : Vechukava Song Lyrics in Tamil. This Song from Nallavanukku Nallavan (1984). Song Lyrics penned by Gangai Amaran. வச்சிக்கவா ஒன்ன மட்டும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading