தாம்தக்க தீம்தக்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்திப்பு & கார்த்திக்வித்யாசாகர்திருமலை

Thaamthakka Dheemthakka Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தாம்தக்க தீம்தக்க தைய தக்க கூத்து…

—BGM—

ஆண் : நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து…

—BGM—

ஆண் : தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து…
நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து…

—BGM—

ஆண் : ஒண்ணு ரெண்டு மூணு எண்ணுவதற்குள்ளே…
ஓடி போகும் காலம் நிற்காதே…
சுற்றி வரும் பூமி சுற்றிவிடும் முன்னே…
சூரியனை தொட்டுவிடலாம் அதாலே…

ஆண் : தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து…
நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து…

—BGM—

ஆண் : வானம் கிடுகிடுங்க பூமி நடு நடுங்க…
எழுந்து ஆடலாம் தோழா…

ஆண் : தேகம் துடி துடிக்க ரத்தம் அணல் அடிக்க…
வெற்றி சூடலாம் வாடா…

ஆண் : சகா காலை விழித்து மாலை உறங்கும்…
வாழ்கையை மறப்போம் வா…

ஆண் : சகா நேற்று நாளை கவலை மறந்து…
இன்றை மட்டும் ரசிப்போம் வா…

ஆண் : ஓ வானமா எல்லை ஹே இல்லவே இல்லை…
வானத்தையும் மீறி போவோம் வா அதாலே…

ஆண் : தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து…
நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து…

—BGM—

ஆண் : கமான்யோ… கமான்யோ…

—BGM—

ஆண் : தோளில் வலுவிருக்கு நெஞ்சில் திறமிருக்கு…
வேறு படை எதற்கு தோழா…

ஆண் : உன்னை நீ எடுத்து மின்னல் வாள் எடுத்து…
விண்ணை கலக்கலாம் வாடா…

ஆண் : சகா தாகம் எடுத்தால் மேகம் பிழிந்து…
தீர்த்தமாய் குடிப்போம் வா…

ஆண் : சகா கோர்க துணிந்தால் மழையின் நூலில்…
நட்சத்திரம் கோர்போம் வா…

ஆண் : ஓ வானமா எல்லை ஹே இல்லவே இல்லை…
வானத்தையும் மீறி போவோம் வா அதாலே…

ஆண் : தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து…
நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து…

—BGM—

ஆண் : ஒண்ணு ரெண்டு மூணு எண்ணுவதற்குள்ளே…
ஓடி போகும் காலம் நிற்காதே…
சுற்றி வரும் பூமி சுற்றிவிடும் முன்னே…
சூரியனை தொட்டுவிடலாம் அதாலே…

ஆண் : கூத்தே கூத்தே கூத்தே கூத்தே கூத்தே…


Notes : Thaamthakka Dheemthakka Song Lyrics in Tamil. This Song from Thirumalai (2003). Song Lyrics penned by Na. Muthukumar. தாம்தக்க தீம்தக்க பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading