நீயா பேசியது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஷங்கர் மகாதேவன்வித்யாசாகர்திருமலை

Neeya Pesiyadhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ என்பது எதுவரை எதுவரை…
நான் என்பது எதுவரை எதுவரை…
நாம் என்பதும் அதுவரை அதுவரைதான்…

ஆண் : வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை…
சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை…
காதல் வரும் ஒரு முறை ஒரு முறைதான்…

ஆண் : நீயா பேசியது…
என் அன்பே நீயா பேசியது…
தீயை வீசியது…
என் அன்பே தீயை வீசியது…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கண்களிலே உன் கண்களிலே…
பொய் காதல் நாடகம் ஏனடி…
அன்பினிலே மெய் அன்பினிலே…
ஓர் ஊமை காதலன் நானடி…

ஆண் : நீயா பேசியது…
நீயா பேசியது…
நீயா பேசியது…
நீயா பேசியது…

ஆண் : நீ என்பது எதுவரை எதுவரை…
நான் என்பது எதுவரை எதுவரை…
நாம் என்பதும் அதுவரை அதுவரைதான்…

ஆண் : வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை…
சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை…
காதல் வரும் ஒரு முறை ஒரு முறைதான்…

BGM

ஆண் : ஓஹோ… ஏதோ நான் இருந்தேன்…
என் உள்ளே காற்றாய் நீ கிடைத்தாய்…
காற்றை மொழி பெயர்த்தேன்…
அன்பே சொல் மூச்சை ஏன் பறித்தாய்…

ஆண் : இரவிங்கே பகல் இங்கே…
தொடுவானம் போனதெங்கே…
உடல் இங்கே உயிர் இங்கே…
தடுமாறும் ஆவி எங்கே…

ஆண் : உருகினேன் நான்…
உருகினேன் இன்று…
உயிரில் பாதி கருகினேன்…

ஆண் : ஓ… நீயா பேசியது…
என் அன்பே நீயா பேசியது…

BGM

ஆண் : வேரில் நான் அழுதேன்…
என் பூவும் சோகம் உணரவில்லை…
வேஷம் தரிக்கவில்லை…
முன்நாளில் காதல் பழக்கமில்லை…

ஆண் : உனக்கென்றே உயிர் கொண்டேன்…
அதில் ஏதும் மாற்றம் இல்லை…
பிரிவென்றால் உறவுண்டு…
அதனாலே வாட்டம் இல்லை…

ஆண் : மறைப்பதால் நீ…
மறைப்பதால் என்…
காதல் மாய்ந்து போகுமா…

ஆண் : நீயா பேசியது…
என் அன்பே நீயா பேசியது…
தீயை வீசியது…
என் அன்பே தீயை வீசியது…

ஆண் : கண்களிலே உன் கண்களிலே…
பொய் காதல் நாடகம் ஏனடி…
அன்பினிலே மெய் அன்பினிலே…
ஓர் ஊமை காதலன் நானடி…

ஆண் : நீயா பேசியது…
நீயா பேசியது…


Notes : Neeya Pesiyadhu Song Lyrics in Tamil. This Song from Thirumalai (2003). Song Lyrics penned by Yugabharathi. நீயா பேசியது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading