வாடியம்மா ஜக்கம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஸ்ரீலேகா பார்த்தசாரதி & உதித் நாராயண்வித்யாசாகர்திருமலை

Vaadiyamma Jakkamma Song Lyrics in Tamil


பெண் : மலையாள பகவதி…
மலையாள பகவதி…
மருதானி வாயால…
மந்திரத்தை சொன்னேனே…
மனம் போல வாழ்கின்ற…
மஹராசன் நீதானே…

பெண் : குருமேடு கோபுரமாய்…
தனரேகை தாராளமாய்…
ஜாதகதில் உள்ளதையா…
சங்கடங்கள் இல்லை ஐயா…

பெண் : சந்திரராய் சூரியராய்…
உன் பேரு நிலைசிருக்க…
ஜக்கம்மா வாக்கு சொல்ல…
ஜாமதில் வந்தாளையா…

—BGM—

ஆண் : ஹேய்… வாடியம்மா ஜக்கம்மா…
வந்து நில்லு பக்கமா…
எங்க கூட ஆட்டம் போட…
ஏண்டியம்மா வெட்கமா…

—BGM—

ஆண் : பளபளக்கும் தோட்டமா…
பட்டாம்பூச்சி கூட்டமா…
தேடி வந்த பசங்களுக்கு…
தேனை அள்ளி ஊட்டம்மா…

—BGM—

ஆண் : பத்தமட பாய்…
இப்போ பட்டு மெத்தை ஆச்சு…
பத்து ரூபா நோட்டு…
இப்ப கத்த ரூபா ஆச்சு…

ஆண் : கட்டாந்தரை எனக்கு…
இப்ப பட்டா நிலம் ஆச்சு…
கெட்ட திசையாவும்…
இப்ப சுக்கிர திசை ஆச்சு…

ஆண் : ஹே… ஜக்கம்மா…
ஜக்கு ஜக்கு ஜக்கு ஜக்கம்மா…
வா பக்கமா…
பக்கு பக்கு பக்கு பக்கமா…

குழு : ஹேய்… வாடியம்மா ஜக்கம்மா…
வந்து நில்லு பக்கமா…
எங்க கூட ஆட்டம் போட…
ஏண்டியம்மா வெட்கமா…

—BGM—

குழு : பளபளக்கும் தோட்டமா…
பட்டாம்பூச்சி கூட்டமா…
தேடி வந்த பசங்களுக்கு…
தேனை அள்ளி ஊட்டம்மா…

—BGM—

ஆண் : கோயம்பேடு சரக்கு வண்டி…
போல வந்தே நீதாண்டி…
கொய்யாபழம் மூட்டை போல…
குதிக்கிறியே முன்னாடி…

ஆண் : உன்னை உத்து பார்த்தா…
மனம் ட்ராபிக் ஜாமு ஆச்சு…
சூடுதண்ணி இங்கு…
கொதிக்குதடி மூச்சு…

ஆண் : உன்னை உத்து பார்த்தா…
மனம் ட்ராபிக் ஜாமு ஆச்சு…
சூடுதண்ணி இங்கு…
கொதிக்குதடி மூச்சு…

ஆண் : குங்கும தேகத்தில்…
சந்தனம் பூசியே…
ஆயுத பூஜையை…
செய்யத்தான் வாறேண்டி…

—BGM—

ஆண் : ஹேய்… வாடியம்மா ஜக்கம்மா…
வந்து நில்லு பக்கமா…

—BGM—

குழு : டீகுலோயா… டீகுலோயா…
டீகுலோயா… டீகுலோயா…
டீகுலோயா… டீகுலோயா…
டீகுலோயா… டீகுலோயா…
டீகுலோயா… டீகுலோயா…
டீகுலோயா… உலுலு லு லு லுலு…

—BGM—

ஆண் : கூழாங்கல்லு இடுப்பழகி…
குறி சொல்லி போனாளே…
எதிர் காலம் யோகமுன்னு…
எனக்கு மட்டும் சொன்னாளே…

ஆண் : பேட்டை புதுப்பேட்டை…
இது காய்லாங்கடை கோட்டை…
காசு பணம் சேர்க்க…
நான் கத்துகிட்டேன் ரூட்ட…

ஆண் : பேட்டை புதுப்பேட்டை…
இது காய்லாங்கடை கோட்டை…
காசு பணம் சேர்க்க…
நான் கத்துகிட்டேன் ரூட்ட…

ஆண் : சித்திரை மாதத்து…
கத்திரி வெயிலில்…
மின்னிய வெண்ணிலா…
போலவே வந்தாளே…

—BGM—

குழு : ஹேய்… வாடியம்மா ஜக்கம்மா…
வந்து நில்லு பக்கமா…
எங்க கூட ஆட்டம் போட…
ஏண்டியம்மா வெட்கமா…

—BGM—

குழு : பளபளக்கும் தோட்டமா…
பட்டாம்பூச்சி கூட்டமா…
தேடி வந்த பசங்களுக்கு…
தேனை அள்ளி ஊட்டம்மா…

—BGM—

ஆண் : பத்தமட பாய்…
இப்போ பட்டு மெத்தை ஆச்சு…
பத்து ரூபா நோட்டு…
இப்ப கத்த ரூபா ஆச்சு…

ஆண் : கட்டாந்தரை எனக்கு…
இப்ப பட்டா நிலம் ஆச்சு…
கெட்ட திசையாவும்…
இப்ப சுக்கிர திசை ஆச்சு…

ஆண் : ஹே ஜக்கம்மா…
ஜக்கு ஜக்கு ஜக்கு ஜக்கம்மா…
வா பக்கமா…
பக்கு பக்கு பக்கு பக்கமா…

—BGM—


Notes : Vaadiyamma Jakkamma Song Lyrics in Tamil. This Song from Thirumalai (2003). Song Lyrics penned by Kabilan. வாடியம்மா ஜக்கம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading