தூது வருமா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசுனிதா சாரதி & ஃபெபி மணிஹாரிஸ் ஜெயராஜ்காக்க காக்க

Thoodhu Varuma Song Lyrics in Tamil


BGM

பெண் : தூது வருமா தூது வருமா…
காற்றில் வருமா கரைந்துவிடுமா…

BGM

பெண் : தூது வருமா தூது வருமா…
கனவில் வருமா கலைந்து விடுமா…

பெண் : நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா…
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா…
பாதி சொன்னதும் அது ஓடி விடுமா…

குழு : டியூரா…
பெண் : முத்தங்கள் அள்ளி வீசவே…
வெட்கம் என்னடா…
குழு : டியூரா…

பெண் : பெண்ணோடு கொஞ்சி பேசவே…
வெட்கமா…
குழு : டியூரா…

பெண் : இதழோடு சோமபானம்தான்…
சுரந்துவிட்டதா…
குழு : டியூரா…
பெண் : இனிக்கின்ற சின்ன…
துரோகமே செய்யடா…

பெண் : தூது வருமா தூது வருமா…
காற்றில் வருமா கரைந்துவிடுமா…
தூது வருமா தூது வருமா…
கனவில் வருமா கலைந்து விடுமா…

BGM

பெண் : நல்லதே நடக்கும் என்றே…
சீனத்தின் வாஸ்து அன்றே…
பார்த்தேனே வீட்டின் உள்ளே…

குழு : ஓஹோ… ஓஓ ஓஓ…

பெண் : சிவப்பிலே டிராகன் படமும்…
சிரித்திடும் புத்தர் சிலையும்…
வைத்தேனே தெற்கு மூலையிலே…

குழு : ஓஹோ… ஓஓ ஓஓ…

பெண் : பல பல தடை தாண்டி வந்தாய்…
வாஸ்துகள் எல்லாம் பொய்யே என்றாய்…
கொடிய சாத்தானே…
என்னை தூக்கி செல்லவா… ஆ ஹோ…

பெண் : தூது வருமா தூது வருமா…
காற்றில் வருமா கரைந்துவிடுமா…
தூது வருமா தூது வருமா…
கனவில் வருமா கலைந்து விடுமா…

BGM

குழு : தூது இல்லே… தூது இல்லே…
தூது இல்லே… தூது இல்லே…

பெண் : கருப்பிலே உடைகள் அணிந்தேன்…
இருட்டிலே காத்து கிடந்தேன்…
யட்சனை போல நீயும் வந்தாய்…

குழு : ஓஹோ… ஓஓ ஓஓ…

பெண் : சரசங்கள் செய்த படியே…
சவுக்கடி கொடுக்கும் யுவனே…
வலித்தாலும் சுகம் தந்து சென்றாய்…

குழு : ஓஹோ… ஓஓ ஓஓ…

பெண் : மறுபடி வருவாய் என்று துடித்தேன்…
நடந்ததை எண்ணி உறங்க மறுத்தேன்…
பிரிய மனமில்லை இன்னும் ஒரு முறை வா…

BGM

பெண் : நீ சொல்ல வந்ததை…
குழு : சொல்ல வந்ததை…
பெண் : சொல்லி விடுமா…
குழு : சொல்லி விடுமா…

குழு : சொல்ல வந்ததை சொல்லி விடுமா…
பாதி சொன்னதும் அது ஓடிவிடுமா…

குழு : டியூரா…
பெண் : முத்தங்கள் அள்ளி வீசவே…
வெட்கம் என்னடா…
குழு : டியூரா…

பெண் : பெண்ணோடு கொஞ்சி பேசவே…
வெட்கமா…
குழு : டியூரா…
பெண் : இதழோடு சோமபானம்தான்…
சுரந்து விட்டதா…
குழு : டியூரா…

பெண் : இனிக்கின்ற சின்ன…
துரோகமே செய்யடா…
குழு : டியூரா…
பெண் : செய்யடா…
குழு : டியூரா…
பெண் : செய்யடா…
குழு : டியூரா… டியூரா…


Notes : Thoodhu Varuma Song Lyrics in Tamil. This Song from Kaakha Kaakha (2003). Song Lyrics penned by Thamarai. தூது வருமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading