திம்சு கட்டை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஸ்ரீலேகா பார்த்தசாரதி & திப்புவித்யாசாகர்திருமலை

Dhimsu Katta Song Lyrics in Tamil


BGM

ஆண் : திம்சு கட்டை அய் அய்…
திம்சு கட்டை அய் அய்…
ஏண்டி என்னை கெடுத்துபுட்ட…

பெண் : கூத்து கட்ட அய் அய்…
கூத்து கட்ட அய் அய்…
எதுக்கு என்னை சேத்துகிட்ட…

ஆண் : பப்பளபள பப்பளபள…
பப்பாளி பழமே…
தத்தளதள தத்தளதள…
தக்காளி பழமே…

பெண் : கும்தலக்கடி ஜும்தலக்கடி…
ஜூட்டாச்சு வயசே…
அய்தலக்கடி அய்தலக்கடி…
கெட்டாச்சு மனசே…

ஆண் : திம்சு கட்டை அய் அய்…
திம்சு கட்டை அய் அய்…
ஏண்டி என்னை கெடுத்துபுட்ட…

பெண் : கூத்து கட்ட அய் அய்…
கூத்து கட்ட அய் அய்…
எதுக்கு என்னை சேத்துகிட்ட…

BGM

ஆண் : உன்னோட மேனியையும்…
என்னோட மேனியையும்…
ஒரு மீட்டர் கையிறு சுத்தி கட்டிக்கலாம்…

பெண் : உன்னோட இடது கண்ணம்…
என்னோட வலது கண்ணம்…
ஒன்னாக பசை தடவி ஒட்டிக்கலாம்…

ஆண் : அஞ்சாறு அங்குலம்தான் உன் இடுப்பு…
அங்கங்கு தொட்டா போதும் புல்லரிப்பு…

பெண் : உள்ளூற ஏதொ பண்ணும்…
உன் சிரிப்பு…
நஞ்சூர செய்யுது உன் நச்சரிப்பு…

ஆண் : என்ன சொன்னே…
இப்போ என்ன சொன்னே…
என்னை ஏத்தி விட்டு…
நீ தள்ளி நின்னே…

ஆண் : பப்பளபள பப்பளபள…
பப்பாளி பழமே…
தத்தளதள தத்தளதள…
தக்காளி பழமே…

பெண் : ஐ… கும்தலக்கடி ஜும்தலக்கடி…
ஜூட்டாச்சு வயசே…
அய்தலக்கடி அய்தலக்கடி…
கெட்டாச்சு மனசே…

ஆண் : திம்சு கட்டை அய் அய்…
திம்சு கட்டை அய் அய்…
ஏண்டி என்னை கெடுத்துபுட்ட…

BGM

பெண் : சிலம்பாடும் கண்ணை கண்டு…
சிலையாட்டம் நிக்கட்டுமா…
சிவப்பாகி என் உடம்பு சிலிர்திடுமே…

ஆண் : படம் காட்டும் கன்னத்துல…
படகோட்டி பார்கட்டுமா…
பழத்தோட்டம் போடட்டுமா பறிக்கட்டுமா…

பெண் : என்னோட மேனி இது…
நெய் முறுக்கு…
அங்கங்க இருக்கு பாரு கை முறுக்கு…

ஆண் : உன்னோட அங்கம் எல்லாம்…
கம்மர்கட்டு…
அன்னாந்து பார்க்க வச்ச…
அல்வா தட்டு…

பெண் : கொஞ்சம் தறேன்…
இப்போ கொஞ்சம் தறேன்…
அட அப்புறமா…
நான் மொத்தம் தறேன்…

ஆண் : திம்சு கட்டை அய் அய்…
திம்சு கட்டை அய் அய்…
ஏண்டி என்னை கெடுத்துபுட்ட…

பெண் : கூத்து கட்ட அய் அய்…
கூத்து கட்ட அய் அய்…
எதுக்கு என்னை சேத்துகிட்ட…

ஆண் : பப்பளபள பப்பளபள…
பப்பாளி பழமே…
தத்தளதள தத்தளதள…
தக்காளி பழமே…

பெண் : ஹோய்… கும்தலக்கடி ஜும்தலக்கடி…
ஜூட்டாச்சு வயசே…
அய்தலக்கடி அய்தலக்கடி…
கெட்டாச்சு மனசே…

BGM


Notes : Dhimsu Katta Song Lyrics in Tamil. This Song from Thirumalai (2003). Song Lyrics penned by Arivumathi. திம்சு கட்டை பாடல் வரிகள்.


Scroll to Top