பால் பப்பாளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ரஞ்சித், நவீன் & மஹதிஹாரிஸ் ஜெயராஜ்சத்யம்

Paal Pappaali Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பால் பப்பாளி…
வெள்ள தக்காளி…
உன் கூட்டாளி…
என்ன சமாளி…

ஆண் : பால் பப்பாளி…
வெள்ள தக்காளி…
நான் கோமாளி…
இப்போ சோக்காளி…

ஆண் : உன் முந்தானைய முண்டாசாக கட்டி கொள்ளவா…
நான் மூனு வேளை முத்த சோறு அள்ளி தின்னவா…
நீ புள்ளி வெச்ச மானுதானே கோலம் போடவா…
என் மீசையால காது குத்தி கூச்சம் காட்டவா…

பெண் : பால் பப்பாளி…
வெள்ள தக்காளி…
உன் கூட்டாளி…
என்ன சமாளி…

பெண் : பால் பப்பாளி…
வெள்ள தக்காளி…
நீ கோமாளி…
போடா சோக்காளி…

—BGM—

பெண் : கன்ன குழி வழியே தொண்ட குழி நொழஞ்சு…
நெஞ்சு குழி நடுவே மைய்யம் கொள்ளாதே…

ஆண் : ஹெய் அச்சு வெல்ல அழகே…
உச்சி வெய்யில் நிலவே…
பிச்சு பிச்சு என்ன ஈரம் செய்யாதே…

பெண் : என்ன மேலும் கீழும் ஏலம் போட்டு…
தாளம் போடாதே…
இந்த ஊரான் பெத்த பொன்ன பார்த்து…
உச்சு கொட்டாதே…

—BGM—

ஆண் : என்னை பூவுகுள்ளே தேனை போல…
பூட்டி வைக்காதே…
நம்ம ஆத்தா கோவில் யானைபோல்…
ஆட்டி வைக்காதே…

பெண் : காதலா காதலா ஓடி வரவா…
யாருமில்லா நேரம் பர்த்து தேடி வரவா…

ஆண் : வான்நிலா தேன் நிலா கூடி வரவா…
ஆடி மாச காத்து போல ஆடி வரவா…

ஆண் : பால் பப்பாளி…
வெள்ள தக்காளி…
உன் கூட்டாளி…
என்ன சமாளி…

பெண் : பால் பப்பாளி…
குழு : பபோய்…
பெண் : வெள்ள தக்காளி…
குழு : பபோய்…
பெண் : உன் கூட்டாளி…
என்ன சமாளி…

—BGM—

ஆண் : ஒத்தயிலே குதிச்சேன்…
மெத்தயிலே தவிச்சேன்…
கத்திரிகோல் விழியாலே கண்ண வெட்டாதே…

பெண் : ஒத்தயிலே இருந்தேன்…
சுத்தி சுத்தி பறந்தேன்…
சீட்டெடுக்கும் கிளியாய் கூண்டில் வைக்காதே…

ஆண் : ஒரு முட்டாய் கடைய மொரச்சு பார்க்கும்…
பட்டிக்கட்டான் போல்…
நீ எட்டி நின்னு என்ன பார்த்து…
ஏங்க வைக்காதே…

பெண் : உன் ஆடு புலி ஆட்டம் எல்லாம்…
இங்கே வேணான்யா…
நான் கூடு விட்டு கூடு பாயும்…
பொண்ணு தானய்யா…

ஆண் : கோகிலா கோகிலா கோடை வெய்யிலா…
காலகாலமாக வாழும் காமன் மகளா…

பெண் : கோவலா கோவலா காதல் நகலா…
ஓரகண்ணால் பார்க்க வேனும் பட்ட பகல…

ஆண் : பால் பப்பாளி…
வெள்ள தக்காளி…
உன் கூட்டாளி…
என்ன சமாளி…

பெண் : பால் பப்பாளி…
வெள்ள தக்காளி…
நீ கோமாளி…
போடா சோக்காளி…

ஆண் : உன் முந்தானைய முண்டாசாக கட்டி கொள்ளவா…
நான் மூனு வேளை முத்த சோறு அள்ளி தின்னவா…

பெண் : ஹெய் புள்ளி வச்ச மானு மேலே…
கோலம் போடாதே…
உன் மீசையால காது குத்தி…

—BGM—


Notes : Paal Pappaali Song Lyrics in Tamil. This Song from Sathyam (2008). Song Lyrics penned by Kabilan. பால் பப்பாளி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading