தமிழ்ச்செல்வி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஹரன் & சாதனா சர்கம்சபேஷ் & முரளிகூடல்நகர்

Tamil Selvi Song Lyrics in Tamil

BGM

ஆண் : தமிழ்ச்செல்வி தமிழ்ச்செல்வி என்னை உனக்குத் தருவேன்…
ஒத்தையில நின்னாலும் சத்தியமா நான் வருவேன்…

BGM

பெண் : நாலு வகை பூவெடுத்து மாலை உனக்குத் தருவேன்…
ஆலமர விழுதாட்டம் காலை சுத்தி இருப்பேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : திருநீறாத் தெரியிற வானம்…
ஒரு துணையா நமக்கிது போதும்…
நான் நிலமா உன்னைத் தாங்கிடுவேன்…

பெண் : மழை பேய்ஞ்சா பூக்கிற காளான்…
அது போல் ஒரு குடிசையே போதும்…
ஒன் கண்ணுக்குள்ளே நான் வசிப்பேன்…

ஆண் : தமிழ்ச்செல்வி தமிழ்ச்செல்வி என்னை உனக்குத் தருவேன்…
ஒத்தையில நின்னாலும் சத்தியமா நான் வருவேன்…
நான் வருவேன்… நான் வருவேன்…

BGM

பெண் : குளுதானித் தண்ணி குளிராக நீயும்…
பக்கத்தில் நின்னா பதறாதோ…

ஆண் : ஓ… பகுமானம் ஏதும்… ஏதும்…
பண்ணாத புள்ள… புள்ள…
பஞ்சாங்கப் பேச்சில் கொல்லாத…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சிறுவாடு போல ஏதோ…
சில கனவு நெஞ்சில் சேர்த்தேன்…

BGM

ஆண் : கருவண்டுக் கண்ணைத் தாடி…
ஒரு முத்தம் வச்சுத்தாரேன்…

பெண் : தாங்காமத் தள்ளிப் போனா…
உயிரோடு விடுவாயா…

ஆண் : ஏய்… தமிழ்ச்செல்வி தமிழ்ச்செல்வி என்னை உனக்குத் தருவேன்…
ஒத்தையில நின்னாலும் சத்தியமா நான் வருவேன்…

BGM

ஆண் : சித்தருவா கண்ணும் சிறு மிளகு சொல்லும்…
நெஞ்சுக்குழிக்குள்ளே நெருப்பாக…

பெண் : வெள்ளாட்டு குணமும் குணமும்…
வெள்ளந்திச் சிரிப்பும் சிரிப்பும்…
என்னோட மனசில் எறும்பாக…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அரசெலையா நீண்ட வகிடில்…
திருக்குங்குமம் வச்சிப் பார்ப்பேன்…

BGM

பெண் : கொலசாமிக் கோயில் நீதான்…
ஒன் கைய நம்பி வாழ்வேன்…

ஆண் : அடி தூரி கரும்பு போல…
உள் நெஞ்சில் சேர்ந்தாயே…

ஆண் : தமிழ்ச்செல்வி தமிழ்ச்செல்வி என்னை உனக்குத் தருவேன்…
ஒத்தையில நின்னாலும் சத்தியமா நான் வருவேன்…

பெண் : நாலு வகை பூவெடுத்து மாலை உனக்குத் தருவேன்…
ஆலமர விழுதாட்டம் காலை சுத்தி இருப்பேன்…

ஆண் : திருநீறாத் தெரியிற வானம்…
ஒரு துணையா நமக்கிது போதும்…
நான் நிலமா உன்னைத் தாங்கிடுவேன்…

பெண் : மழை பேய்ஞ்சா பூக்கிற காளான்…
அது போல் ஒரு குடிசையே போதும்…
ஒன் கண்ணுக்குள்ளே நான் வசிப்பேன்…

ஆண் : தமிழ்ச்செல்வி தமிழ்ச்செல்வி என்னை உனக்குத் தருவேன்…
ஒத்தையில நின்னாலும் சத்தியமா நான் வருவேன்…

Notes : Tamil Selvi Song Lyrics in Tamil. This Song from Koodal Nagar (2007). Song Lyrics penned by Na. Muthukumar. தமிழ்ச்செல்வி பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading