அகலாதே அகலாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிவிஜய் பிரகாஷ் & மேகாதமன் எஸ்சேட்டை

Agalaadhey Agalaadhey Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே…
என் கண்ணை விட்டு பெண்ணே அகலாதே…
நீ இல்லை என்றால் வாழ்வே நிகழாதே…

ஆண் : அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே…

பெண் : தினம் தினம் வானம் சென்று…
பறக்கும் விமானம் ஒன்று…
உன்னை உன்னை மோதும் இப்போது…

பெண் : சுடச் சுடச் முத்தம் என்று…
கிசு கிசு செய்தி ஒன்று…
அடிக்கடி வந்தால் தப்பேது…

—BGM—

ஆண் : அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே…
என் கண்ணை விட்டு பெண்ணே அகலாதே…
நீ இல்லை என்றால் வாழ்வே நிகழாதே…

—BGM—

பெண் : ஏராளமாக காதல் தாராளமாக நானும்…
வேறேன்ன கேட்கிறாய்… ஓஓஓ…
நாவில் வீழும் தேனை நீ தின்னதானே திணறுகிறாய்…

பெண் : ஹே… அதிரடி பூவே நீ வரும் வரை…
வாழ்வினில் ருசிகரம் ஏதும் இல்லை…
தத்தலிக்கிறேன் தீ தெலிக்கிறாய்…
நீ இங்கு தருவது பெருந்தொல்லை…

பெண் : தினம் தினம் வானம் சென்று…
பறக்கும் விமானம் ஒன்று…
உன்னை உன்னை மோதும் இப்போது…

பெண் : சுடச் சுடச் முத்தம் என்று…
கிசு கிசு செய்தி ஒன்று…
அடிக்கடி வந்தால் தப்பேது…

—BGM—

பெண் : காற்றிலே ஒரு பஞ்சை போல…
காதலில் என் நெஞ்சம் வீழ…
மேகமாய் நான் ஆனேன் உன்னாலே…

ஆண் : ஓஹோ… அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே…
என் கண்ணை விட்டு பெண்ணே அகலாதே…
நீ இல்லை என்றால் வாழ்வே நிகழாதே…

—BGM—


Notes : Agalaadhey Agalaadhey Song Lyrics in Tamil. This Song from Settai (2013). Song Lyrics penned by Madhan Karky. அகலாதே அகலாதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading