கண்ணழகா கண்ணழகா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுரேகாபென்னி டயல் & அனுராதா ஸ்ரீராம்விஜய் ஆண்டனிமதுரை சம்பவம்

Kannazhaga Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ணழகா கண்ணழகா ஹோய் ஹோய்…
உப்புகண்ட கண்ணழகா ஹோய் ஹோய்…
வெடக்கோழி புடிக்கிறியா விருந்துக்கு அடிக்கிறியா…

பெண் : ஒத்தைக்கு ஒத்த மல்லுகட்டுடா…
வாடா இது கோழி புடிக்கும் ஜல்லிகட்டுடா… ஹா…

ஆண் : இடுப்பழகி இடுப்பழகி ஹோய் ஹோய்…
உறுமி மேள இடுப்பழகி ஹோய் ஹோய்…
என் ஜோட்டு பொண்ணுக்காரி…
கொடிக்காலு வெத்தலைக்காரி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஒத்தைக்கு ஒத்த தேவை இல்லடி…
போடி இது உப்புக்குசப்பு ஜல்லிகட்டுடி…

BGM

பெண் : கண்ணழகா கண்ணழகா ஹோய் ஹோய்…
ஆண் : இடுப்பழகி இடுப்பழகி ஹோய் ஹோய்…

BGM

பெண் : சொக்கபானை சுத்துறவன் நீடா…
இப்போ சூதனம்மா நிக்கிறியே ஏன்டா… டேய்…

ஆண் : தகராறு செஞ்சா நானும் கில்லி…
நீ தாவணியில் பூத்த மதுர மல்லி…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உசிலம்பட்டி அழகப் பழக்கூடை…
எனக்கு இப்போ நீதான் எடை மேடை…

ஆண் : ஹா… பொம்பள சிரிச்சா போச்சு…
இந்த பூமியும் தரிசு ஆச்சு…

பெண் : யேய்… எதுக்கு வக்கனை பேச்சு…
இப்ப இஸ்திரி போடுது மூச்சு…

ஆண் : ஆஹ்… நெருப்ப கெளறி குளிரு காயாதடி…
செவலக் காள செய்க தாங்காதடி…

BGM

பெண் : கண்ணழகா கண்ணழகா ஹோய் ஹோய்…
உப்புகண்ட கண்ணழகா ஹோய் ஹோய்…

ஆண் : இடுப்பழகி இடுப்பழகி ஹோய் ஹோய்…
உறுமி மேள இடுப்பழகி… ஓஒய்…

BGM

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : முற்ப்போக்கா சிந்திக்கிற பொண்ணு…
அடி முயலுக்கு மூனுக் காலா எண்ணு…

பெண் : கண்ணகியும் நானும் இப்ப ஒன்னு…
ஆண் : அய்…
பெண் : நான் கடுப்பானா எரியுமடா மண்ணு…

ஆண் : கர்மாத்தூரு அருவா கையில் இருக்கு…
கை கொழந்தை ஒனக்கு அது எதுக்கு…

பெண் : ஏய் காட்டாதடா பூச்சி…
இங்க மீனாட்சி ஆட்சி…

ஆண் : சொன்னது ஒரே பேச்சு…
அந்த சொக்கனும் வரும் சாட்சி…

பெண் : கோழி மனசில் சேவல் நீதானடா…
குதர்க்கம் பண்ணா கொலையும் செய்வேனடா…

BGM

பெண் : கண்ணழகா கண்ணழகா ஹோய் ஹோய்…
உப்புகண்ட கண்ணழகா ஹோய் ஹோய்…

ஆண் : இடுப்பழகி இடுப்பழகி ஹோய் ஹோய்…
உறுமி மேள இடுப்பழகி ஹோய் ஹோஹோய்…

பெண் : ஆஹ்… வெடக்கோழி புடிக்கிறியா…
ஆஹ்… விருந்துக்கு அடிக்கிறியா…

ஆண் : ஒத்தைக்கு ஒத்த தேவை இல்லடி…
பெண் : அப்பறம்…
ஆண் : போடியோ… உப்புக்குசப்பு ஜல்லிகட்டுடி…
பெண் : ஆமாம்…

BGM


Notes : Kannazhaga Song Lyrics in Tamil. This Song from Madurai Sambavam (2009). Song Lyrics penned by Yurekha. கண்ணழகா கண்ணழகா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading