இவன்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சுனிதா சாரதிஜோஷ்வா ஸ்ரீதர்காதல்

Ivanthan En Kanavodu Song Lyrics in Tamil


BGM

பெண் : இவன்தான்…
என் கனவோடு வருபவனோ…
என் மனதோடு வாழ்பவனோ…
என் உயிரோடு கலந்தவனோ…
என் வயதோடு கரைந்தவனோ…

பெண் : இவன்தான்…
என் இதழோடு சிரிப்பவனோ…
என் இரவோடு விழிப்பவனோ…
என் இமையாக துடிப்பவனோ…
என் சுமையாக இருப்பவனோ…

பெண் : என் கூந்தல் காட்டில் தொலைந்திடுவானோ…
என்னை கூறு போட வருபவனோ…
இந்த சிறுக்கி மனசை பிடித்திடுவானோ…
என் ஆசை பொறுக்கி ஆயுள் வரை இவன் இவன்தான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : இவன்தான்…
என் பாவாடை பூக்களிலே ஒரு தேன் தேட பிறந்தவனோ…
என் தேய்கின்ற நினைவுகளை தேன் நிலவாக்க பிறந்தவனோ…

பெண் : லலலலல்லா தரராரா…
தர ர ர ரா ரா ர ர ர ரா ராரா…
இந்த சிறுக்கி மனசை பிடித்தவனோ…
தரராரா தர ர ர ரா…
ரா ர ர ர ரா ராரா தர ர ர ர ரா…

BGM


Notes : Ivanthan En Kanavodu Song Lyrics in Tamil. This Song from Kaadhal (2004). Song Lyrics penned by Na. Muthukumar. இவன்தான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading