1980’s Movies

மனதில் உறுதி வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்…
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்…
உணர்ச்சி என்பது வேண்டும்…
ஒளிப்படைத்த பார்வை வேண்டும்…
ஞானதீபம் ஏற்ற வேண்டும்…

மனதில் உறுதி வேண்டும் Read More »

எனது கானம்

எனது கானம் உன் காதில் விழவில்லையா…
உன் நெஞ்சை தொடவில்லையா…
பொண்ணுக்கு பூவும் பொட்டுந்தான் வேணும்…
பெண்ணாக இருந்தும் அதை நீ பறிப்பாயோ…

எனது கானம் Read More »

சங்கரா சிவ சங்கரா

சங்கரா சிவ சங்கரா…
ஜெய ஜெய சந்திர சேகரா…
திருமுனிவன் தலை முடியும்…
இரு கரமும் சேவடியும்…
திரிகளென எரிய விட…
உதிரம் எனும் எண்ணெய் இட…

சங்கரா சிவ சங்கரா Read More »

கடவுள் படைச்சான்

கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு…
மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு…
கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு…
மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு…
அட ஐயா மேலே சாமி வந்து ஆடும்…
சும்மா கேளு ஜோசியமே கூறும்…

கடவுள் படைச்சான் Read More »

வந்தனம் என் வந்தனம்

வந்தனம் என் வந்தனம்…
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்…
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன் நிறம்…
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்… ம்ம்ம்…
சமர்ப்பணம்…

வந்தனம் என் வந்தனம் Read More »

ஏத்தமையா ஏத்தம்

ஏத்தமையா ஏத்தம்…
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்…
ஏத்தமையா ஏத்தம்…
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்…
எங்கப்பன் உன் பாட்டன் முப்பாட்டன் சொத்து இது…
ஏத்தமையா ஏத்தம்…
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்…
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்…

ஏத்தமையா ஏத்தம் Read More »

Scroll to Top