ஈட்டி (1985)

ஈட்டி (1985) – Eetti (1985)

ஒரு நாள்

ஒரு நாள் ஒரு பொழுது உன நான் பிரிஞ்சதில்ல…
உயிரில் உயிர வச்ச ஒறவ மறந்ததில்ல…
தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன…
தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன…

ஒரு நாள் Read More »

Scroll to Top