காட்டுக்குள்ள கருகமணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். ஜானகிஇளையராஜாஈட்டி (1985)

Kattukulle Karukamani Song Lyrics in Tamil


BGM

பெண் : காட்டுக்குள்ள கருகமணி…
மச்சமுள்ள மருதமணி…
துள்ளுதே கண்ணையும் அள்ளுதே… ஓஓஒ…

பெண் : காட்டுக்குள்ள கருகமணி…
மச்சமுள்ள மருதமணி…
துள்ளுதே கண்ணையும் அள்ளுதே… ஓஓஒ…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மலக் காத்து வீசுதே…
ஏதேதோ பேசுதே…
இருந்தும் இதமாகுதே…

பெண் : இவள் தேகம் நடுங்கும்…
கட்டிப் போடு அடங்கும்…
எடம் பாத்து வாடையும் வீசும்…
தெனம் தோறும் மார்கழி மாசம்…
மனசும் கெறங்கும்…

பெண் : காட்டுக்குள்ள கருகமணி…
மச்சமுள்ள மருதமணி…
துள்ளுதே கண்ணையும் அள்ளுதே… ஓஓஒ…

பெண் : காட்டுக்குள்ள கருகமணி…
மச்சமுள்ள மருதமணி…

BGM

பெண் : மலை எல்லாம் பூ வனம்…
மகராசன் சீதனம்…
வழி எல்லாம் தோரணம்…
அதுக்கென்ன காரணம்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மஞ்சள் மேகம் எறங்கும்…
கொஞ்ச நேரம் உறங்கும்…
சுதி போட்டு பாடுது ஆறு…
இது போல பாடுவதாரு…
மனசும் மயங்கும்…

பெண் : காட்டுக்குள்ள கருகமணி…
மச்சமுள்ள மருதமணி…
துள்ளுதே கண்ணையும் அள்ளுதே… ஓஓஒ…

பெண் : காட்டுக்குள்ள கருகமணி…
மச்சமுள்ள மருதமணி…


Notes : Kattukulle Karukamani Song Lyrics in Tamil. This Song from Eetti (1985). Song Lyrics penned by Pulamaipithan. காட்டுக்குள்ள கருகமணி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading