ஒரு நாள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். ஜானகிஇளையராஜாஈட்டி (1985)

Orunaal Oru Pozhuthu Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒரு நாள் ஒரு பொழுது உன நான் பிரிஞ்சதில்ல…
உயிரில் உயிர வச்ச ஒறவ மறந்ததில்ல…
தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன…
தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன…

பெண் : அட வாய்யா மடியில சாஞ்சு…
என் ராசா ஒரு முறை தூங்கு…

பெண் : ஒரு நாள் ஒரு பொழுது உன நான் பிரிஞ்சதில்ல…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : தாளமலக் காட்டிலே…
தந்தனத்தோம் பாட்டிலே…
தொட்டு வெளையாண்டதும்…
தோளில் வந்து சாஞ்சதும்…

பெண் : வானம் அறியும் மேகம் அறியும்…
துள்ளி ஓடும் மானும் அறியும்…

பெண் : ஆகாசம் பூலோகம்…
ஆகாசம் பூலோகம் சாட்சி சொல்லும் கேட்போமா…
அய்யா அது என்ன பொய்யா…
அய்யா அது என்ன பொய்யா…

பெண் : ஒரு நாள் ஒரு பொழுது உன நான் பிரிஞ்சதில்ல…

BGM

பெண் : நந்தவனம் தீஞ்சதா…
காவேரிதான் காஞ்சதா…
நம்ம சொந்தம் போனதா…
கட்டுக் கதை ஆனதா…

பெண் : பாயில் படுத்த காதல் மனசு…
நோயில் துடிச்சா தாயின் மனசு…

பெண் : ராசாவே வாடாதே…
ராசாவே வாடாதே ஊஞ்சல் நானும் போடுவேன்…
ராசா ஒரு முறை தூங்கு…
என் ராசா ஒரு முறை தூங்கு…

பெண் : ஒரு நாள் ஒரு பொழுது உன நான் பிரிஞ்சதில்ல…
உயிரில் உயிர வெச்ச ஒறவ மறந்ததில்ல…
தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன…
தனியாளா நீயும் இப்ப நின்னது என்ன…

பெண் : அட வாய்யா மடியில சாஞ்சு…
என் ராசா ஒரு முறை தூங்கு…

பெண் : ஒரு நாள் ஒரு பொழுது உன நான் பிரிஞ்சதில்ல…


Notes : Orunaal Oru Pozhuthu Song Lyrics in Tamil. This Song from Eetti (1985). Song Lyrics penned by Pulamaipithan. ஒரு நாள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading