பூ வாங்கி வந்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்எஸ்.பி. பாலசுப்ரமணியம்டி. ராஜேந்தர்என் தங்கை கல்யாணி

Poo Vaangi Vanda Neram Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூ வாங்கி வந்த நேரம்…
என் பொண்ணு ரதம் உன்ன காணும்…
ஏலேலங்குயிலே என்னோட மயிலே…
பொண்ணே என் மணியே…
போனாயே தனியே…

ஆண் : வாழ்ந்தாலும் உன்னோடத்தான்…
செத்தாலும் உன்னோடத்தான்…
என்றுதான் சொன்னவ என் நெஞ்சில் நின்ன‌வ…
விட்டுத்தான் போனதென்ன…
விழி ஆறாக ஆனதென்ன…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : என்னோட என்னோட மீனாட்சி…
நீ சொன்னது சொன்னது என்னாச்சி…
என்னோட என்னோட மீனாட்சி…
நீ சொன்னது சொன்னது என்னாச்சி…

BGM

ஆண் : நான் மட்டும் தனிச்சிருந்தா…
என் ரோசா என் ரோசா என் ரோசா…
கூடவே வந்திருப்பேன்…
உன் ராசா உன் ராசா உன் ராசா…

ஆண் : வெளியூரு போயிருந்தா கடுதாசி போடலான்டி…
எந்த ஊரு போயிருக்க விலாசம் தெரியலடி…
கண்ணீரில் எழுது வச்சேன்டி… ஓஓ…
காத்தோடு அனுப்பி வச்சேன்டி…

BGM

ஆண் : கண்ணீரில் எழுது வச்சேன்டி… ஆஆ…
காத்தோடு அனுப்பி வச்சேன்டி…

ஆண் : என்னோட என்னோட மீனாட்சி…
நீ சொன்னது சொன்னது என்னாச்சி…
என்னோட என்னோட மீனாட்சி…
நீ சொன்னது சொன்னது என்னாச்சி…

ஆண் : அடங்கொப்புறானே அடங்கொப்புறானே… ஓஓ…
அடங்கொப்புறானே… ஹேஹேஹே ஹேஹே…
அடங்கொப்புறானே ஒப்புறானே ஒப்புறானே…

ஆண் : என் அம்புளியே அம்புளியே…
நான் நம்புளியே நம்புளியே…
என் அம்புளியே அம்புளியே…
நான் நம்புளியே நம்புளியே…

ஆண் : என்னோட என்னோட மீனாட்சி…
நீ சொன்னது சொன்னது என்னாச்சி…
நீ சொன்னது சொன்னது என்னாச்சி…
நீ சொன்னது சொன்னது என்னாச்சி…


Notes : Poo Vaangi Vanda Neram Song Lyrics in Tamil. This Song from En Thangai Kalyani (1988). Song Lyrics penned by T. Rajendar. பூ வாங்கி வந்த பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading