தன்னந்தனி காட்டுக்குள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராடி. ராஜேந்தர்என் தங்கை கல்யாணி

Thanandhani Kaatukulla Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தன்னந்தனி காட்டுக்குள்ள…
ஜோடி நாம கூட்டுக்குள்ள…
தன்னந்தனி காட்டுக்குள்ள…
ஜோடி நாம கூட்டுக்குள்ள…

பெண் : மாமனிவ பக்கத்துல…
மயிலு நான் வெக்கத்தில…
மாமனிவ பக்கத்துல…
மயிலு நான் வெக்கத்தில…

ஆண் : மழை செஞ்ச ஜாலம்…
சில நனஞ்ச கோலம்…
யம்மமா ஹோ யம்மமா…
யமயமா ஹோ யமமமம மமமம…

பெண் : தன்னந்தனி காட்டுக்குள்ள…
ஜோடி நாம கூட்டுக்குள்ள…

—BGM—

பெண் : அர்த சாம நேரத்துல…
யாரும் இல்லா கூடத்துல…
ஆண் : ஹேய்…
பெண் : அர்த சாம நேரத்துல…
ஆண் : ஹாஹான்…
பெண் : யாரும் இல்லா கூடத்துல…

ஆண் : துணைக்கு இருக்கேன் கிட்டவாயேண்டி…
துணிஞ்சு வந்து ஒன்னுதாயேண்டி…

பெண் : வேணா வேணா கிட்ட வரவேணா…
ஆண் : ஏனாம் ஏனாம் எட்டி போக வேணாம்…

பெண் : அச்சம் வந்து தடுக்க…
மிச்சம் என்ன வைக்க…

ஆண் : தன்னந்தனி காட்டுக்குள்ள…
ஜோடி நாம கூட்டுக்குள்ள…

—BGM—

ஆண் : நந்தவனம் நனைஞ்சு போச்சு…
இந்த மனம் கறஞ்சுப் போச்சு…
நந்தவனம் நனைஞ்சு போச்சு…
இந்த மனம் கறஞ்சுப் போச்சு…

பெண் : தூண்டில் போட்டு என்னை இழுக்காதே…
மாட்டிக்கொள்ள நானும் மீனல்ல…

ஆண் : தொட்டுவிட்டா என்ன தப்பு சொல்லு…
பெண் : கட்டுப்பட்டு கொஞ்சம் தள்ளி நில்லு…

ஆண் : மைனா எம்மைனா…
போனா துள்ளிப் போனா…

பெண் : தன்னந்தனி காட்டுக்குள்ள…
ஜோடி நாம கூட்டுக்குள்ள…
தன்னந்தனி காட்டுக்குள்ள…
ஜோடி நாம கூட்டுக்குள்ள…

ஆண் : மாமனிவ பக்கத்துல…
மயிலு இவ வெக்கத்தில…
மாமனிவ பக்கத்துல…
மயிலு இவ வெக்கத்தில…

பெண் : சூடேத்தும் பார்வ இதமான போர்வ…
ஆண் : அம்மம்மா ஹோய் அம்மமா…
யம்மா யம்மா ஹோ யமமம…

ஆண் : ஓ… தன்னந்தனி காட்டுக்குள்ள ஜோடி…
நாம கூட்டுக்குள்ள…


Notes : Thanandhani Kaatukulla Song Lyrics in Tamil. This Song from En Thangai Kalyani (1988). Song Lyrics penned by T. Rajendar. தன்னந்தனி காட்டுக்குள்ள பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading