தோள் மீது தாலாட்ட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராடி. ராஜேந்தர்என் தங்கை கல்யாணி

Thol Meethu Thaalatta Song Lyrics in Tamil


BGM

ஆண் : தோள் மீது தாலாட்ட…
என் பச்சக் கிளி நீ தூங்கு…
தாய் போலத் தாலாட்ட…
என் தங்கமே நீ தூங்கு…

ஆண் : நிலவக் கேட்டா புடிச்சுத் தருவேன் மாமன்…
உலகக் கேட்டா வாங்கித் தருவேன் மாமன்…

ஆண் : தோள் மீது தாலாட்ட…
என் பச்சக் கிளி நீ தூங்கு…
தாய் போலத் தாலாட்ட…
என் தங்கமே நீ தூங்கு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : மண்ணுக் குதிர அவன நம்பி…
வாழ்க்கையென்னும் ஆற்றில் இறங்க…
அம்மா நெனச்சாடா உன் மாமன் தடுத்தேன்டா…

ஆண் : வார்த்தை மீறி போனாப் பாரு… ஓ…
வார்த்தை மீறி போனாப் பாரு…
வாழ்க்கை தவறி நின்னா கேளு…

ஆண் : மனது பொறுக்கலடா…
என் மானம் தடுக்குதடா…

ஆண் : தங்கரதமே தூங்காயோ…
தாழம் மடலே தூங்காயோ…
முத்துச்சரமே தூங்காயோ…
முல்லைவனமே தூங்காயோ…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நெருப்ப தொட்டா சுடுமே என்று…
சின்ன வயதில் அண்ணன் தடுக்கும்…
மீறித் தொட்டேன் நான்…
கதறி அழுதேன் நான்…

பெண் : ஓடிவந்து அண்ணன் பார்க்கும்… ஓ…
ஓடிவந்து அண்ணன் பார்க்கும்…
தவற மறந்து மருந்து போடும்…

பெண் : இப்போ நெருப்ப தொட்டேன்…
அதை பார்க்க யாரும் இல்லை…

பெண் : தோள் மீது தாலாட்ட…
என் பச்சக் கிளி நீ தூங்கு…
தாய் நெஞ்சம் தாலாட்ட…
என் தங்கமே நீ தூங்கு…

ஆண் : நிலவக் கேட்டா புடிச்சுத் தருவேன் மாமன்…
உலகக் கேட்டா வாங்கித் தருவேன் மாமன்…

பெண் : தங்க ரதமே தூங்காயோ…
ஆண் : தாழம் மடலே தூங்காயோ…

ஆண் : முத்துச் சரமே தூங்காயோ…
பெண் : முல்லைவனமே தூங்காயோ…

ஆண் : ஆரிராரோ… ஆரிரரோ…
ஆரிரரோ…ஆரிராரோ…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Thol Meethu Thaalatta Song Lyrics in Tamil. This Song from En Thangai Kalyani (1988). Song Lyrics penned by T. Rajendar. தோள் மீது தாலாட்ட பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading