பட்டுக்கோட்டை அம்மாளு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & மலேசியா வாசுதேவன்சங்கர் கணேஷ்ரங்கா

Pattukottai Ammalu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பட்டுக்கோட்டை அம்மாளு…
பார்த்துப்புட்டான் நம்மாளு…
கண்ணால சிரிச்சான் தன்னால அணைச்சான்…
பின்னால காலை வாரிட்டான்…

ஆண் : அட பட்டுக்கோட்டை அம்மாளு…
உள்ளுக்குள்ளே என்னாளு…
பொல்லாத சிரிக்கி பொன்னாட்டம் மினிக்கி…
பின்னாடி பள்ளம் பறிப்பா…

ஆண் : ஹே… பட்டுக்கோட்டை அம்மாளு…
பார்த்துப்புட்டான் நம்மாளு…
கண்ணால சிரிச்சான் தன்னால அணைச்சான்…
பின்னால காலை வாரிட்டான்…

ஆண் : அடடடா பட்டுக்கோட்டை அம்மாளு…

—BGM—

ஆண் : உள்ளுக்குள்ளே என்னாளு…
அஜக் அஜக் அஜக் அஜக்…

ஆண் : ஆ… பொல்லாத சிரிக்கி பொன்னாட்டம் மினிக்கி…
பின்னாடி பள்ளம் பறிப்பா…

—BGM—

ஆண் : கேடிப்பய நாடகம் போட்டான்…
ஜோடிக்கிளி சம்மதம் கேட்டான்…
கேடிப்பய நாடகம் போட்டான்…
ஜோடிக்கிளி சம்மதம் கேட்டான்…
அம்மாளு வந்தாளே நம்பி…
அந்தாளு விட்டானே தம்பி…

ஆண் : ஆம்பளைக்கு காது குத்த பார்த்தா…
ஆ… ஆம்பளைக்கு காது குத்த பார்த்தா…
நாடறிஞ்ச போக்கிரிதான் நானறிஞ்ச அம்மாளு…
ஒட்டிக்கிட்டா வெட்டிக்கிட்டா உனக்கென்ன சும்மாயிரு…

ஆண் : பட்டுக்கோட்டை அம்மாளு…
யே யே யே யே யே…
பார்த்துப்புட்டான் நம்மாளு…
யே யே யே யே…

ஆண் : கண்ணால சிரிச்சான் தன்னால அணைச்சான்…
பின்னால காலை வாரிட்டான்…

ஆண் : அடே டே டே டே பட்டுக்கோட்டை அம்மாளு…
யம்மா யம்மா யம்மா யம்மா…

ஆண் : உள்ளுக்குள்ளே என்னாளு…

—BGM—

ஆண் : பொல்லாத சிரிக்கி பொன்னாட்டம் மினிக்கி…
பின்னாடி பள்ளம் பறிப்பா…

—BGM—

ஆண் : பாசம் உள்ள தம்பியை போல…
பார்த்திருக்கேன் ஆயிரம் ஆள…
பாசம் உள்ள தம்பியை போல…
பார்த்திருக்கேன் ஆயிரம் ஆள…
அப்போதும் இப்போதும் ஏய்ச்சா…
எப்போதும் செல்லாது பாச்சா…

ஆண் : நான் நெனச்சா மாட்டிக்குவே குருவே…
நான் நெனச்சா மாட்டிக்குவே குருவே…
உன் கதையும் என் கதையும் ஊர் அறிஞ்சா என்னாகும்…
பாம்புக்கு ஒரு கால் இருந்தா பாம்பறியும் எந்நாளும்…

ஆண் : பட்டுக்கோட்டை அம்மாளு…
யே யே யே யே…
ஆண் : பார்த்துப்புட்டான் நம்மாளு…
யே யே யே யே…

ஆண் : கண்ணால சிரிச்சான் தன்னால அணைச்சான்…
பின்னால காலை வாரிட்டான்…

ஆண் : பட்டுக்கோட்டை அம்மாளு…
உள்ளுக்குள்ளே என்னாளு
பொல்லாத சிரிக்கி பொன்னாட்டம் மினிக்கி…
பின்னாடி பள்ளம் பறிப்பா…

—BGM—


Notes : Pattukottai Ammalu Song Lyrics in Tamil. This Song from Ranga (1982). Song Lyrics penned by Vaali. பட்டுக்கோட்டை அம்மாளு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading