ஏரிக்கரை பூங்காற்றே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சிதம்பரநாதன்கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாதூறல் நின்னுபோச்சு

Yerikkarai Poonkatre Song Lyrics in Tamil


ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே…
நீ போற வழி தென் கிழக்கோ…
தென் கிழக்கு வாசமல்லி…
என்னை தேடி வர தூது சொல்லு…

BGM

ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே…
நீ போற வழி தென் கிழக்கோ…
தென் கிழக்கு வாசமல்லி…
என்னை தேடி வர தூது சொல்லு…

ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : பாத மலர் நோகுமுன்னு…
நடக்கும் பாத வழி பூ விரிச்சேன் மயில…
பாத மலர் நோகுமுன்னு…
நடக்கும் பாத வழி பூ விரிச்சேன் மயில…

ஆண் : ஓடம் போல் ஆடுதே…
மனசு கூடி தான் போனதே…
வயசு காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது…
அந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது…

ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே…
நீ போற வழி தென் கிழக்கோ…
தென் கிழக்கு வாசமல்லி…
என்னை தேடி வர தூது சொல்லு…

ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே…

BGM

ஆண் : ஓடி செல்லும் வான் மேகம்…
நிலவ மூடி கொள்ள பார்க்குதடி அடியே…
ஓடி செல்லும் வான் மேகம்…
நிலவ மூடி கொள்ள பார்க்குதடி அடியே…

ஆண் : ஜாமத்தில் பாடுறேன் தனியா…
ராகத்தில் சேரனும் துணையா…
நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்…
அந்த ராசாங்கம் வரும் வரை ரோசாவே காத்திரு…

BGM

ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே…
நீ போற வழி தென் கிழக்கோ…
தென் கிழக்கு வாசமல்லி…
என்னை தேடி வர தூது சொல்லு…

ஆண் : ஏரிக்கரை பூங்காற்றே…
நீ போற வழி தென் கிழக்கோ…


Notes : Yerikkarai Poonkatre Song Lyrics in Tamil. This Song from Thooral Ninnu Pochu (1982). Song Lyrics penned by Chidambaranathan. ஏரிக்கரை பூங்காற்றே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading