கண்களும் ஏங்குது
கண்களும் ஏங்குது காதலும் பொங்குது அம்மாடியோ…
இருமனம் மயங்குது ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ…
பொத்தி வச்ச ஜாதி முல்லை…
பொத்தி வச்ச ஜாதி முல்லை…
கண்களும் ஏங்குது காதலும் பொங்குது அம்மாடியோ…
இருமனம் மயங்குது ஏன் இன்னும் தயங்குது அம்மாடியோ…
பொத்தி வச்ச ஜாதி முல்லை…
பொத்தி வச்ச ஜாதி முல்லை…
வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா…
வெக்கத்தில் விடிய விடிய பூசையா…
கட்டிக்கிட்டு கொடுக்கல் வாங்கல் நடத்தலாமா…
காலையிலே கணக்கு வழக்கு முடிக்கலாமா…
ஏ மாமா ஏ மாமா என் ஜோடி நீ மாமா…
வா மாமா வா மாமா ஊர்கோலம் போலாமா…
வாய்யா பெண்ணும் கண்ணும் ஆட்டம் போட…
பாட்டை கேட்டு கூத்தாட கூத்தாட…
காலை நேர ராகமே…
காற்றில் சேர்ந்து கேட்குமே…
புள்ளினங்கள் மெல்லிசையும்…
தென்றல் இடும் இன்னிசையும்…
வந்து வந்து இந்த நெஞ்சை சொந்தமென பாடுமே…
அதிகாலை நேரமே புதிதான ராகமே…
எங்கெங்கிலும் ஆலாபனை…
கூடாத நெஞ்சம் ரெண்டும் கூடுதே பாடுதே…
தேவனின் கோவில் மூடிய நேரம்…
நான் என்ன கேட்பேன் தெய்வமே…
இன்று என் ஜீவன் தேயுதே…
என் மனம் ஏனோ சாயுதே…
அடி என்னாடி பந்தாடும் பாப்பாக்களே…
எங்க முன்னாடி வந்தாடும் ரோஜாக்களே…
அடி ஆறேழு நாளாக பொன்னம்மா…
என் ஆசைதான் தீராதடி கண்ணம்மா…
சந்தேக புயலடிச்சா சந்தோஷ பூ உதிரும்…
விதியோட விளையாட்டம்மா…
விதியோட விளையாட்டம்மா…
சந்தேக புயலடிச்சா அதில் சந்தோஷ பூ உதிரும்…
ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்…
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்…
ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்…
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்…
ராத்திரிக்கு கொஞ்சம் Read More »