பொங்கியதே காதல்
பொங்கியதே காதல் வெள்ளம்…
துள்ளியதே ஆசை உள்ளம்…
பொங்கியதே காதல் வெள்ளம்…
துள்ளியதே ஆசை உள்ளம்…
பொங்கியதே காதல் வெள்ளம்…
துள்ளியதே ஆசை உள்ளம்…
பொங்கியதே காதல் வெள்ளம்…
துள்ளியதே ஆசை உள்ளம்…
கோடைக்கால காற்றே…
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே…
மனம் தேடும் சுவையோடு…
தினம்தோறும் இசைபாடு…
கங்கைக்கரை மன்னனடி…
கண்ணன் மலர்க் கண்ணனடி…
வங்கக்கடல் வண்ணனடி…
உள்ளம் கவர் கள்வனடி…
கங்கைக்கரை மன்னனடி Read More »
ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்…
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்…
பூவைக் கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்…
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்…
மணமாலையும் மஞ்சளும் சூடி…
புது கோலத்தில் நீ வரும் நேரம்…
அண்ணன் விழிகள் கண்ணீர் மழையில்…
நனைந்தே நான் வாழ்த்தினேன்…
மணமாலையும் மஞ்சளும் சூடி…
புது கோலத்தில் நீ வரும் நேரம்…
மணமாலையும் மஞ்சளும் Read More »
ஆனந்த ராகம் கேட்கும் காலம்…
ஆனந்த ராகம் கேட்கும் காலம்…
கீழ் வானிலே ஒளி போல் தோன்றுதே…
ஆயிரம் ஆசைகள் உள் நெஞ்சம் பாடதோ…
ஆண்டவன் யாரையும் விட்டதில்ல…
வாழ்க்கையின் வட்டத்துல…
ஆசையை நெஞ்சிலே வச்சுப்புட்டா…
சோதனை கொஞ்சமில்ல…