ரெண்டு கன்னம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே. ஜே. யேசுதாஸ் & பி. சுசீலாசங்கர் கணேஷ்சிவப்பு மல்லி

Rendu Kannam Song Lyrics in Tamil


BGM

குழு : ஹோலீ ஹோலீ ஹோலீ ஹோலீ…
ஹோலீ ஹோலீ ஹோலீ ஹோலீ…

பெண் : தானானான தானானா னானா…
தானா தானன தானா தானன தானனனானா…
தானா தானன தானா தானன தானனனானா…

ஆண் : ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்…
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்…
ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்…
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்…
பூவைக் கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்…
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : எடுத்து கொடுக்கையிலே இரு விரல் மோதும்…
நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும்…
எடுத்து கொடுக்கையிலே இரு விரல் மோதும்…
நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும்…

ஆண் : உள்ளங்கைச் சூடுபட்டு மலர் கொஞ்சம் வாடும்…
உள்ளங்கைச் சூடுபட்டு மலர் கொஞ்சம் வாடும்…
மங்கை நீ சூடிக் கொண்டால் அது கொஞ்சம் ஆறும்…

பெண் : ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்…
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்…

ஆண் : பூவைக் கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்…
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்…

குழு : தானன தானனா தானனனானா…
தானன தானனா தானனனானா…
தானன தானனா தானனனானா…
தானன தானனா தானனனானா…

BGM

பெண் : இளம் பிறையே இளம் பிறையே வளர்ந்து விடாதே…
இருளே இவளின் துணையே…
இளம் பிறையே இளம் பிறையே வளர்ந்து விடாதே…
இருளே இவளின் துணையே…

ஆண் : தினம் தித்திக்கும் ராத்திரிகள் நிலவே சுடாதே…
அட தூங்கிய சூரியனே இரவைத் தொடாதே…
தொடாதே தொடாதே…

பெண் : ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்…
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்…

ஆண் : பூவைக் கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்…
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்…

BGM

ஆண் : தாகம் எடுக்கையிலே மழையடிக்காதோ…
வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ…
தாகம் எடுக்கையிலே மழையடிக்காதோ…
வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ…

பெண் : நனைந்த மலர்களுக்கு குளிரெடுக்காதோ…
நனைந்த மலர்களுக்கு குளிரெடுக்காதோ…
வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ…

ஆண் : ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்…
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்…

பெண் : பூவைக் கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்…
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்…
ஆண் : தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்…

ஆண் & பெண் : தானானனா தானாதனா தானானானனா…
தானானனா தானாதனா தானானானனா…


Notes : Rendu Kannam Song Lyrics in Tamil. This Song from Sivappu Malli (1981). Song Lyrics penned by Vairamuthu. ரெண்டு கன்னம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading