மலர்களே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சிற்பி பாலசுப்ரமணியம்மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிஇளையராஜாகிழக்கே போகும் ரயில்

Malargale Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மலர்களே நாதஸ்வரங்கள்…
மங்களத்தேரில் மணக்கோலம்…
வர்ண ஜாலம் வானிலே…

ஆண் : மலர்களே நாதஸ்வரங்கள்…
மங்களத்தேரில் மணக்கோலம்…
வர்ண ஜாலம் வானிலே…
மலர்களே…

—BGM—

ஆண் : பால் வண்ண மேனியை ஆகாய கங்கை…
பனி முத்து நீராட்டி அழகூட்டினாள்…
பால் வண்ண மேனியை ஆகாய கங்கை…
பனி முத்து நீராட்டி அழகூட்டினாள்…

ஆண் : கற்பக பூக்கொண்டு கருநீலக் கண்ணில்…

—BGM—

ஆண் : கற்பக பூக்கொண்டு கருநீலக் கண்ணில்…
ரதிதேவிதான் மைதீட்டினாள்…
காதல் தேவன் கைகளில் சேர…

ஆண் : மலர்களே நாதஸ்வரங்கள்…
மங்களத்தேரில் மணக்கோலம்…
வர்ண ஜாலம் வானிலே…
மலர்களே…

—BGM—

பெண் : கருவிழி உறங்காமல் கனவுகள் அரங்கேற…
இளமை நதிகள் இரண்டும் இணையட்டுமே…

—BGM—

பெண் : கருவிழி உறங்காமல் கனவுகள் அரங்கேற…
இளமை நதிகள் இரண்டும் இணையட்டுமே…

ஆண் : மன்மதன் திருக்கோயில் அதில் காதல் பூஜை…

—BGM—

ஆண் : மன்மதன் திருக்கோயில் அதில் காதல் பூஜை…
எந்நாளுமே அரசாளுமே காதல் வானம் பூமழைத் தூவ…

ஆண் : மலர்களே நாதஸ்வரங்கள்…
மங்களத்தேரில் மணக்கோலம்…
வர்ண ஜாலம் வானிலே…
மலர்களே…

—BGM—


Notes : Malargale Song Lyrics in Tamil. This Song from Kizhakke Pogum Rail (1978). Song Lyrics penned by Sirpi Balasubramaniam. மலர்களே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading