பூவரசம்பூ பூத்தாச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். ஜானகிஇளையராஜாகிழக்கே போகும் ரயில்

Poovarasampoo Poothachu Song Lyrics in Tamil


பெண் : பூவரசம்பூ பூத்தாச்சு…
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு…
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ…

BGM

பெண் : கூ… ச்சுகுசுக்கு ச்சுகுசுக்கு…
ச்சுகுசுக்கு ச்சுகுசுக்கு…

பெண் : பூவரசம்பூ பூத்தாச்சு…
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு…
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ…

பெண் : பூவரசம்பூ பூத்தாச்சு…
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு…
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ…

BGM

பெண் : தூது போ ரயிலே ரயிலே…
துடிக்குதொரு குயிலே குயிலே…
என்னென்னவோ என் நெஞ்சிலே…

BGM

பெண் : தூது போ ரயிலே ரயிலே…
துடிக்குதொரு குயிலே குயிலே…
என்னென்னவோ என் நெஞ்சிலே…

BGM

பெண் : பட்டணம் போனா பார்ப்பாயா…
பார்த்தொரு சங்கதி கேட்பாயா…
கிழக்கே போகும் ரயிலே நீதான்…
எனக்கொரு தோழி தூது போவாயோ… ஓ…

பெண் : பூவரசம்பூ பூத்தாச்சு…
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு…
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ…

BGM

பெண் : நடப்பதோ மார்கழி மாசம்…
தையிலே நிச்சயதார்த்தம்…
நாதசுரம் மேளம் வரும்…

பெண் : நடப்பதோ மார்கழி மாசம்…
தையிலே நிச்சயதார்த்தம்…
நாதசுரம் மேளம் வரும்…

BGM

பெண் : நெதமும் நெல்லைச் சோறாக்கி…
நெத்திலி மீனைக் குழம்பாக்கி…
மச்சான் வந்தா ஆக்கிக் கொடுப்பேன்…
மாருல சாய்ஞ்சு புதையலெடுப்பேனே… ஏ…

பெண் : பூவரசம்பூ பூத்தாச்சு…
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு…
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ…

BGM

பெண் : கரகர வண்டி காமாட்சி வண்டி…
கிழக்கே போறது பொள்ளாச்சி வண்டி… கூ… ஓ…
கிரிகிரிகிரி கிரிகிரிகிரி… ஆ…

BGM

பெண் : நாளெல்லாம் ஏங்கிக்கிட்டிருக்கேன்…
சாமிக்கு வேண்டிக்கிட்டிருக்கேன்…
தூக்கமின்றி காத்திருக்கேன்…

பெண் : வீரபாண்டிக் கோயிலிலே…
வருகிற தைப் பொங்கலிலே…
வேண்டினபடியே பொங்கலும் வைப்பேன்…
கேட்டதையெல்லாம் கொடுக்குற சாமிக்கு…

பெண் : பூவரசம்பூ பூத்தாச்சு…
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு…
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ…

பெண் : பூவரசம்பூ பூத்தாச்சு…
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு…
காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ…

BGM


Notes : Poovarasampoo Poothachu Song Lyrics in Tamil. This Song from Kizhakke Pogum Rail (1978). Song Lyrics penned by Gangai Amaran. பூவரசம்பூ பூத்தாச்சு பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top