பொங்கியதே காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிதேவேந்திரன்மண்ணுக்குள் வைரம்

Pongiyathe Kathal Vellam Song Lyrics in Tamil


BGM

ஆண் : பொங்கியதே காதல் வெள்ளம்…
துள்ளியதே ஆசை உள்ளம்…
பொங்கியதே காதல் வெள்ளம்…
துள்ளியதே ஆசை உள்ளம்…

ஆண் : கண்ணில் நிலா முகம் உலவியது…
எந்தன் மனம் தினம் இளகியது…
கண்ணில் நிலா முகம் உலவியது…
எந்தன் மனம் தினம் இளகியது…
இருவிழியில் நவரசமோ வழியுது…
அனுபவம் இனியது புதியது…

ஆண் : பொங்கியதே காதல் வெள்ளம்…
துள்ளியதே ஆசை உள்ளம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : பள்ளிப் பாடம் வாசித்தால்…

BGM

ஆண் : பள்ளிப் பாடம் வாசித்தால்…
நீதானே கண்ணில் வந்தாய்…
பொன் மேகம் விண்ணோடு…
எந்நாளும் என்னுள்ளம் உன்னோடு…
உன்னோடு உன்னோடு…

பெண் : எந்த சொந்தம் யாரோடு…
யாரிங்கே சொல்லக்கூடும்…
காலம் நேரம் சேரட்டும்…
கன்னிப் பூ மாலை சூடும்…

பெண் : பண்பாடு மாறாமல் எப்போதும்…
பண்பாடு என்னோடு என்னோடு…
என்னோடு என்னோடு…

ஆண் : கடல் கூட குளமாகும்…
என் காதல் மாறாது…

பெண் : பொங்கியதே காதல் வெள்ளம்…
ஆண் : ஆஹா… துள்ளியதே ஆசை உள்ளம்…

BGM

பெண் : ஏழை முல்லை பெண் பிள்ளை…

BGM

பெண் : ஏழை முல்லை பெண் பிள்ளை…
சொல்லத்தான் வார்த்தை இல்லை…
என் பெண்மை தாளாது…
என்றாலும் இப்போது சொல்லாது…
சொல்லாது சொல்லாது சொல்லாது…

ஆண் : கண்ணால் பாரு பெண் பூவே…
வாய் வார்த்தை தேவை இல்லை…
உன்னைப் பற்றி கவி பாட…
ஊமைக்கு ஞானம் இல்லை…

ஆண் : நீரின்றி மீனில்லை அம்மாடி…
நீயின்றி நானில்லை…
நானில்லை நானில்லை…

பெண் : உனக்காக என் பெண்மை…
தவம் செய்தால் தப்பில்லை…

ஆண் : பொங்கியதே காதல் வெள்ளம்…
துள்ளியதே ஆசை உள்ளம்…

பெண் : கண்ணில் நிலா முகம் உலவியது…
எந்தன் மனம் தினம் இளகியது…
இரு விழியில் நவரசமோ வழியுது…
அனுபவம் இனியது புதியது…

பெண் : பொங்கியதே காதல் வெள்ளம்…
துள்ளியதே ஆசை உள்ளம்…


Notes : Pongiyathe Kathal Vellam Song Lyrics in Tamil. This Song from Mannukul Vairam (1986). Song Lyrics penned by Vairamuthu. பொங்கியதே காதல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading