தங்கச் சங்கிலி
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி…
தானே கொஞ்சியதோ…
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்…
தோளில் துஞ்சியதோ…
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி…
தானே கொஞ்சியதோ…
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்…
தோளில் துஞ்சியதோ…
பூங்கதவே தாள் திறவாய்…
பூங்கதவே தாள் திறவாய்…
பூவாய் பெண் பாவாய்…
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்…
பூங்கதவே தாள் திறவாய் Read More »
உறவென்னும் புதிய வானில்…
பறந்ததே இதய மோகம்…
ஓடும் அலை என மனம் போகும்…
உறவென்னும் புதிய வானில்…
பறந்ததே இதய மோகம்…
உறவென்னும் புதிய வானில் Read More »
பூவே பூச்சூடவா…
எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா…
பூவே பூச்சூடவா…
எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா…
வாசல் பார்த்து கண்கள் பூத்து…
காத்து நின்றேன் வா…
மேகம் கருக்குது மழை வரை பார்க்குது…
வீசியடிக்குது காத்து காத்து மழை காத்து…
மேகம் கருக்குது மழை வரை பார்க்குது…
வீசியடிக்குது காத்து காத்து மழை காத்து…
ஆடி மாச காத்தடிக்க…
வாடி கொஞ்சம் சேத்தணைக்க…
மானே மாங்குயிலே…
அடி நானே ஆண்குயிலே…
ஆடி மாச காத்தடிக்க Read More »
கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்…
கண்ணில் என்ன கோபம் என்றான் காதல் சொன்னான்…
காற்றில் குழலோசை பேசும் பூ மேடை மேலே…
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்…
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்…
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே…
நீலக்குயில்கள் ரெண்டு…
மாலைப்பொழுதில் இன்று…
கூவித்திரியும் தாவித்திரியும்…
ஆயிரம் ஆசைகள் கொண்டு…
ஹோய் ஆயிரம் ஆசைகள் கொண்டு…
நீலக்குயில்கள் ரெண்டு Read More »
பருவமே புதிய பாடல் பாடு…
பருவமே புதிய பாடல் பாடு…
இளமையின் பூந்தென்றல் ராகம்…
இளமையின் பூந்தென்றல் ராகம்…
பருவமே புதிய பாடல் Read More »