Ilaiyaraja Hits

Ilaiyaraja Hits

அடுக்கு மல்லி

அடுக்கு மல்லி எடுத்து வந்து…
தொடுத்து வச்சேன் மாலை…
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்…
விழுந்ததிந்த வேளை…

பெண் : அடுக்கு மல்லி எடுத்து வந்து…
தொடுத்து வச்சேன் மாலை…
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில்…
விழுந்ததிந்த வேளை…

அடுக்கு மல்லி Read More »

மணமாலையும் மஞ்சளும்

மணமாலையும் மஞ்சளும் சூடி…
புது கோலத்தில் நீ வரும் நேரம்…
அண்ணன் விழிகள் கண்ணீர் மழையில்…
நனைந்தே நான் வாழ்த்தினேன்…
மணமாலையும் மஞ்சளும் சூடி…
புது கோலத்தில் நீ வரும் நேரம்…

மணமாலையும் மஞ்சளும் Read More »

சண்டியரே சண்டியரே

சண்டியரே சண்டியரே…
கண்ணு போட்டேன் உங்க மேல…
சண்டியரே சண்டியரே…
கண்ணு போட்டேன் உங்க மேல…
ஒண்டியில நிக்கிறேனே கண்டு கொள்ளுங்க…

சண்டியரே சண்டியரே Read More »

ஆலோலம் பாடும்

ஆலோலம் பாடும் தென்றலே…
ஆகாயம் தேடும் திங்களே…
வட்ட வட்டப் பொட்டு வைத்து…
வண்ண வண்ணப் பூ முடிக்க வா… ஆ…
சின்னச் சின்ன கன்னங்களில்…
உண்ணுகின்ற தேனெடுத்து வா… ஆ…

ஆலோலம் பாடும் Read More »

Scroll to Top