தங்கச் சங்கிலி
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி…
தானே கொஞ்சியதோ…
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்…
தோளில் துஞ்சியதோ…
Ilaiyaraja Hits
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி…
தானே கொஞ்சியதோ…
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்…
தோளில் துஞ்சியதோ…
அரும்பரும்பா சரம் தொடுத்த…
அழகு மலர் மாலை இது ஆராரோ…
தரையினிலே தவழ்ந்து வந்த…
தங்க நிலா மேனியிது ஆராரோ…
பூங்கதவே தாள் திறவாய்…
பூங்கதவே தாள் திறவாய்…
பூவாய் பெண் பாவாய்…
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்…
பூங்கதவே தாள் திறவாய் Read More »
கொம்புல பூவ சுத்தி…
நெத்தியில் பொட்டு வச்சு…
கன்னி பொண்ணு கை வளர்த்த காளை மாடே…
காம்பு தொட்டா பால் கொடுக்கும் பசு மாடே…
கொம்புல பூவ சுத்தி Read More »
உறவென்னும் புதிய வானில்…
பறந்ததே இதய மோகம்…
ஓடும் அலை என மனம் போகும்…
உறவென்னும் புதிய வானில்…
பறந்ததே இதய மோகம்…
உறவென்னும் புதிய வானில் Read More »
பூவே பூச்சூடவா…
எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா…
பூவே பூச்சூடவா…
எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா…
வாசல் பார்த்து கண்கள் பூத்து…
காத்து நின்றேன் வா…
ஆட்டக்காரி மாமன் பொண்ணு…
கேக்க வேணும் கசக்கி தின்னு…
கூட்டு சேந்து போட்டு தாக்க வா…
கிட்ட வா கொஞ்சம் ஓட்டிக்க கட்டிக்க வா…
உன் கெண்டக்காலு தெரியுதடி…
சீல கட்ட இறக்கு…
உன் சீல கட்ட இறக்கு…
அத சுண்டி சுண்டி எட்டு வச்சா…
மனசுக்குள்ள சுளுக்கு…
என் மனசுக்குள்ள சுளுக்கு…
மேகம் கருக்குது மழை வரை பார்க்குது…
வீசியடிக்குது காத்து காத்து மழை காத்து…
மேகம் கருக்குது மழை வரை பார்க்குது…
வீசியடிக்குது காத்து காத்து மழை காத்து…
ஆடி மாச காத்தடிக்க…
வாடி கொஞ்சம் சேத்தணைக்க…
மானே மாங்குயிலே…
அடி நானே ஆண்குயிலே…
ஆடி மாச காத்தடிக்க Read More »