ஆட்டக்காரி மாமன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஎம்.எம். மானசி & பிரசன்னாஇளையராஜாதாரை தப்பட்டை

Aattakkari Maman Ponnu Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆட்டக்காரி மாமன் பொண்ணு…
கேக்க வேணும் கசக்கி தின்னு…
கூட்டு சேந்து போட்டு தாக்க வா…
கிட்ட வா கொஞ்சம் ஓட்டிக்க கட்டிக்க வா…

பெண் : உன்ன விரட்டி புடிக்க தான்…
ஒரு விருப்பம் பொறக்குது…
ஏன் மொறச்சி பாக்குற…
வெட்டி வெறுப்பு ஏத்துற…
என் ராத்திரி பூராத்தையும் நீ கெடுத்து போட்டியே…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நேத்து பாத்த வயசு போச்சு…
மாத்து மாத்து பேச்சை மாத்து…
கேட்டு கேட்டு புளிச்சி போச்சுடி…
ஒத்துடி வெட்டி வேலைய விட்டுருடி…

ஆண் : என்ன வெரட்டி புடிக்கதான்…
வந்து தொறத்தி பாக்குற…
அடி வெறுப்பு எத்துற…
வெறும் வேடிக்க காட்டுற…
உன் தூக்கமே போச்சுன அதில் எனக்கு பொறுப்பில்ல…

BGM

பெண் : என் மனசு உனக்கு சரியா தெரியுமே…
அடடா வயசும் ஆச்சு உனக்கு புரியுமே…

BGM

ஆண் : நீ சிரிக்கும் சிரிப்பு விரிக்கும் புகையில…
வச்சிக்கோ தளுக்கும் மினுக்கும் திருநாள் ஆட்டத்துல…

பெண் : பித்தானதோர் பொண்ணு மனச…
மச்சான் மச்சான் என்ன நெனச்ச…

ஆண் : கரட்டு மேட்டுல பொல்லாத மொரட்டு மழையில…
பூ பூக்கும் செடியும் மொளைக்குமா…

BGM

பெண் : நீ இருக்கும் எடம் தான்எ னக்கு கோவிலயையா…
மனச தொறந்து பேசு சொல்ல வாயில்லையா…

ஆண் : சொல்லா கதை உள்ள கெடக்கு…
இல்லாதது எங்க இருக்கு…

பெண் : எனக்கு முடியல…
உன்னைவிட்டா போக வழியுமில்ல…
ஒத்தையில நாச்சொல்ல விதியில்ல…


Notes : Aattakkari Maman Ponnu Song Lyrics in Tamil. This Song from Tharai Thappattai (2016). Song Lyrics penned by Ilaiyaraja. ஆட்டக்காரி மாமன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading