கனவெல்லாம் நீதானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
திலிப் வர்மன்திலிப் வர்மன்திலிப் வர்மன்ஆல்பம் சாங்ஸ்

Kanavellam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கனவெல்லாம் நீதானே…
விழியே உனக்கே உயிரானேன்…
நினைவெல்லாம் நீதானே…
கலையாத யுகம் சுகம்தானே…

ஆண் : பார்வை உன்னை அலைகிறதே…
உள்ளம் உன்னை அணைக்கிறதே…
அந்த நேரம் வரும் பொழுது என்னை வதைக்கின்றதே…

ஆண் : கனவெல்லாம் நீதானே…
விழியே உனக்கே உயிரானேன்…
நினைவெல்லாம் நீதானே…
கலையாத யுகம் சுகம்தானே…

—BGM—

ஆண் : சாரல் மழை துளியில்…
உன் ரகசியத்தை வெளி பார்த்தேன்…
நாணம் நான் அறிந்தேன்…
கொஞ்சம் பனி பூவாய் நீ குறுக…

ஆண் : என்னை அறியாமல் மனம் பறித்தாய்…
உன்னை மறவேனடி…
நிஜம் புரியாத நிலை அடைந்தேன்…
எது வரை சொல்லடி…

ஆண் : காலம் தோறும் நெஞ்சில் வாழும்…
உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்…

ஆண் : கனவெல்லாம் நீதானே…
விழியே உனக்கே உயிரானேன்…
நினைவெல்லாம் நீதானே…
கலையாத யுகம் சுகம்தானே…

—BGM—

ஆண் : தேடல் வரும் பொழுது…
என் உணர்வுகளும் கலங்குதடி…
காணலாய் கிடந்தேன்…
நான் உன் வரவால் விழி திறந்தேன்…

ஆண் : இணை பிரியாத நிலை பெறவே…
நெஞ்சில் யாகமே…
தவித்திடும் போது ஆறுதலாய்…
உன் மடி சாய்கிறேன்…

ஆண் : காலம் தோறும் நெஞ்சில் வாழும்…
உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்…

ஆண் : கனவெல்லாம் நீதானே…
விழியே உனக்கே உயிரானேன்…

ஆண் : பார்வை உன்னை அலைகிறதே…
உள்ளம் உன்னை அணைக்கிறதே…
அந்த நேரம் வரும் பொழுது என்னை வதைக்கின்றதே…

ஆண் : கனவெல்லாம் நீதானே…
விழியே உனக்கே உயிரானேன்…
நினைவெல்லாம் நீதானே…
கலையாத யுகம் சுகம்தானே…

—BGM—


Notes : Kanavellam Song Lyrics in Tamil. This Song from Album Song (2011). Song Lyrics penned by Dhilip Varman. கனவெல்லாம் நீதானே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading