ரா ரா ராக்கம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிநகாஷ் அசிஸ் & சுனிதி சவுகான்பி.அஜனீஷ் லோக்நாத்விக்ராந்த் ரோணா

Ra Ra Rakkamma Song Lyrics in Tamil


BGM

குழு : கடங் ராக்கம்மா…
பெண் : நா கோலி சோடா பாட்டில்லு…
குழு : கடங் ராக்கம்மா…
பெண் : நா பல்லே பல்லே மாடலு…

பெண் : ரிங்கா ரிங்கா ரோசா பூவா…
தொட்டு பாரேன்டா…
பட்ட சரக்கு பக்கா கிக்கு…
ஏத்தி போயேன்டா…

பெண் : ரா ரா…
குழு : ராக்கம்மா…
பெண் : ரா ரா…
குழு : ராக்கம்மா…
பெண் : அடி எக்க சக்கா எக்க சக்கா ஏக்கா சக்கா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

குழு : ஹா எக்க சக்கா எக்க சக்கா எக்கா சக்கா…

ஆண் : நாளை காலை வரை…
நான் உன் விருந்தாளிதான்…
என்னை பக்குவமா பத்திரமா வச்சுக்கோ…

ஆண் : மின்னும் கண்ணை கண்டா…
துள்ளும் இடையை கண்டா…
போதை தாறுமாறா ஏறுதடி அச்சச்சோ…
சோடாவே வேணாம் வா கிக்கா…
குழு : ராக்கம்மா…

ஆண் : ரா ரா…
குழு : ராக்கம்மா…
ஆண் : ரா ரா…
குழு : ராக்கம்மா…

ஆண் : அடி எக்க சக்கா எக்க சக்கா எக்கா சக்கா…
குழு : ஹா எக்க சக்கா எக்க சக்கா எக்கா சக்கா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : எனை நாடி துழாவி தீண்டாத…
பேர் யாரும் உண்டு…

BGM

பெண் : என் மேனி தாய் லாடா நீ வந்து…
எனை தாங்கி கொண்டாய்…

BGM

பெண் : ஹய்யோ கண்ணை மூடி கள் குடிக்கும்…
பூனை நீயடா…
அங்குசனே கையில் இல்லை…
யானை பாகனடா…

ஆண் : வாடி நாட்டு கோழி…
நல்லா பாத்துக்கோடி…
பாயும் காளை இங்கு என்னைவிட்டால் யாரம்மா…

ஆண் : நீயென் ஹார்ட்டின் ராணி…
சொர்க்கம் என்றும் இனி…
இந்த காலம் மீண்டும் கையில் வந்து சேருமா…
கொக்கோகம் படிக்கலாம் கிக்கா ராக்கம்மா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ரா ரா…
குழு : ராக்கம்மா…
பெண் : ரா ரா…
குழு : ராக்கம்மா…
பெண் : குடி எக்க சக்கா எக்க சக்கா ஏக்கா சக்கா…

BGM

குழு : ஹா எக்க சக்கா எக்க சக்கா எக்கா சக்கா…

BGM

குழு : ராக்கம்மா…
பெண் : ரா ரா…
குழு : ராக்கம்மா…
பெண் : குடி எக்க சக்கா எக்க சக்கா ஏக்கா சக்கா…
குழு : ஹா எக்க சக்கா எக்க சக்கா எக்கா சக்கா…


Notes : Ra Ra Rakkamma Song Lyrics in Tamil. This Song from Vikrant Rona (2022). Song Lyrics penned by Pazhani Bharathi. ரா ரா ராக்கம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading