சுட்டா சூரியன

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்விஜய் யேசுதாஸ்யுவன் ஷங்கர் ராஜாசர்வம்

Sutta Suriyanae Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சுட்டா சூரியன தொட்டுகிட்டு…
போகலான்டா… ஆஹான் ஆ ஹா…
எம்பி எம்பி தொட்டா எட்டு திசை…
கட்டுப்பட்டு நிக்கலாண்டா… ஆஹான் ஆ ஹா…

ஆண் : அடிச்சா வச்ச குறி சிக்கணுமே அய்யோ…
புடிச்சா சமுத்திரம் மாட்டணுமே அய்யோ…
நெனச்சா நெனச்சது நடக்குமல்லோ…
இழுத்தா பூமி நம்ம கையில யோ… ஹோ ஹோ ஹோ…

ஆண் : அட கட்டெடுத்து வீசுங்கடா காத்தபோல…
நம்ம கையெழுத்து மின்னல் ஆச்சு வானத்துல…
அட கட்டெடுத்து வீசுங்கடா காத்தபோல…
நம்ம கையெழுத்து மின்னல் ஆச்சு வானத்துல…

ஆண் : சுட்டா சூரியன தொட்டுகிட்டு…
போகலான்டா… ஆஹான் ஆ ஹா…
எம்பி எம்பி தொட்டா எட்டு திசை…
கட்டுப்பட்டு நிக்கலாண்டா… ஆஹான் ஆ ஹா…

—BGM—

ஆண் : நேர்கோட்டுல எதிரிய வச்சு வச்சு…
கொஞ்சம் நிமித்தனும் பாதத்த தச்சு தச்சு…
உன் பாட்டு நாளைகள நச்சு நச்சு…
பூமி பந்துக்கே நாம்தான் அச்சு அச்சு…

ஆண் : வெளிச்ச மரம் ஒன்னு மொளைசாச்சு…
நெருப்பு விதை ஒன்னு கையோட…
நெனச்ச வரம் ஒன்னு கெடச்சாச்சு…
இனிப்பு மழை இப்போ நெஞ்சோட…

ஆண் : அட கட்டெடுத்து வீசுங்கடா காத்தபோல…
நம்ம கையெழுத்து மின்னல் ஆச்சு வானத்துல…
அட கட்டெடுத்து வீசுங்கடா காத்தபோல…
நம்ம கையெழுத்து மின்னல் ஆச்சு வானத்துல…

ஆண் : மேகம் கருக்குது மழை வர பாக்குது…
வீசி அடிக்குது காத்து காத்து இளங்காத்து…

—BGM—

ஆண் : நெஞ் ஏக்கத்தில் எகிறுது நெஞ்சு நெஞ்சு…
மரம் தோட்டத்தில் வலை ஒன்னு நஞ்சு நஞ்சு…
மன காட்டத்தில் எரிமலை செஞ்சு செஞ்சு…
எந்த பங்கிலும் நீதான் மிஞ்சு மிஞ்சு…

ஆண் : பறக்கும் தட்டு போல் லேசாக…
பறக்கும் மனசுதான் பறந்தாச்சு…
வெறிச்ச சுவடு போல் இருந்தேன் நான்…
இன்ப வெடிப்பெல்லாம் பூவாச்சு…

ஆண் : அட கட்டெடுத்து வீசுங்கடா காத்தபோல…
நம்ம கையெழுத்து மின்னல் ஆச்சு வானத்துல…
அட கட்டெடுத்து வீசுங்கடா காத்தபோல…
நம்ம கையெழுத்து மின்னல் ஆச்சு வானத்துல…

ஆண் : சுட்டா சூரியன தொட்டு கிட்டு…
போகலான்டா… ஆஹான் ஆ ஹா…
எம்பி எம்பி தொட்டா எட்டு திசை…
கட்டுப்பட்டு நிக்கலாண்டா… ஆஹான் ஆ ஹா…

—BGM—


Notes : Sutta Suriyanae Song Lyrics in Tamil. This Song from Sarvam (2010). Song Lyrics penned by Pa Vijay. சுட்டா சூரியன பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading