வெண்மேகம் விண்ணில்
வெண்மேகம் விண்ணில் நின்று…
கண்ணே இன்று பன்னீர் தூவும்…
செவ்வானம் மண்ணில் வந்து மஞ்சள் நீராட்டும்…
வெண்மேகம் விண்ணில் Read More »
Ilaiyaraja Hits
வெண்மேகம் விண்ணில் நின்று…
கண்ணே இன்று பன்னீர் தூவும்…
செவ்வானம் மண்ணில் வந்து மஞ்சள் நீராட்டும்…
வெண்மேகம் விண்ணில் Read More »
மனசிருக்கா மனசிருக்கா அக்கா மகளே…
உன் மனசுக்குள்ள இடம் இருக்கா அக்கா மகளே…
மனசிருக்கு மனசிருக்கு மாமன் மகனே…
என் மனசுக்குள்ள உக்காந்துக்க மாமன் மகனே…
மனசிருக்கா மனசிருக்கா Read More »
காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு…
மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு…
காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி…
தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்…
ஓ… ஒரு தென்றல் புயலாகி வருமே…
ஓ… ஒரு தெய்வம் படி தாண்டி வருமே…
கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே… ஆ…
கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே… ஆ…
ஓ ஒரு தென்றல் புயலாகி Read More »
ராசாவே உன்ன நான் எண்ணித்தான்…
பல ராத்திரி மூடல கண்ணத்தான்…
ஏ… பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்…
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்…
பொன் மானே கோபம் ஏனோ…
பொன் மானே கோபம் ஏனோ…
காதல் பால்குடம் கல்லாய் போனது…
ரோஜா ஏனடி முள்ளாய் போனது…
ரெட்டைக் கிளிகள் அன்றாடம் பேசும்…
கட்டில் கதைகள்…
இறக்கை விரித்து ஒன்றாக நீந்தும்…
எட்டுத் திசைகள்…
அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி…
எங்க கலியுகத்து சாமி வெளிய வா…
எங்க வாக்குப்படி ஆடி வெள்ளியில…
பூசை ஏத்துக் கொள்ள சாமி வெளிய வா…
பெண் மானே சங்கீதம் பாடிவா…
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா…
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்…
உன் நாணம் செவ்வானம்…