அந்த காண்டாமணி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்கமல்ஹாசன், இளையராஜா, கார்த்திக் ராஜா, எஸ்.என். சுரேந்தர் & திப்புஇளையராஜாவிருமாண்டி

Andha Kandamani Song Lyrics in Tamil


குழு : பாண்டி மலையாளம் காசி ராமேஸ்வரம்…
அடக்கி ஆளும் ஆண்டியப்பா…
தளுவனான தங்கச்சி பேச்சியம்மா பேய்காமன்…
உனக்குள்ள அடக்கமப்பா…

குழு : ஆடி வெள்ளி பூத்திருச்சு…
உச்சி பூஜை காத்திருக்கு…
ஏத்துக்கிட வெளிய வா…
வெளிய வா வெளிய வா…

—BGM—

குழு : விரு விரு மாண்டி விருமாண்டி…
விரு விரு மாண்டி விருமாண்டி…
விரு விரு மாண்டி விருமாண்டி…
விரு விரு மாண்டி விருமாண்டி…

—BGM—

ஆண் : அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி…
எங்க கலியுகத்து சாமி வெளிய வா…
எங்க வாக்குப்படி ஆடி வெள்ளியில…
பூசை ஏத்துக் கொள்ள சாமி வெளிய வா…

ஆண் : பேய்காமன அடக்கி வச்ச விருமாண்டிய…
பேச்சியம்மா கூப்பிடுறா…
சாதி சனம் படையல் வச்சு காத்திருக்கு…
சத்தியத்தை காத்து போடு…

குழு : அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி…
எங்க கலியுகத்து சாமி வெளிய வா…

குழு : விரு விரு மாண்டி விருமாண்டி…
விரு விரு மாண்டி விருமாண்டி…

குழு : எங்க வாக்குப்படி ஆடி வெள்ளியில…
பூசை ஏத்துக் கொள்ள சாமி வெளிய வா…

—BGM—

ஆண் : உதவ கரம் கொடுத்த சாமியே உன்னைதான்…
ஒடுக்கி அடைச்சது பாவம்…
சண்டப்பன் சண்டகாமன் மறுபடி எழுந்தா…
தஞ்சமா நாங்க எங்க போவோம்…

ஆண் : திக்கத்த ஏழைக்கிங்கே உன்னைவிட்டா…
கஷ்டத்தில் கை கொடுக்க யார் இருக்கா…
பிள்ள செஞ்ச துன்பம் எல்லாம்…
உள்ளுக்குள்ள தாய் பொறுப்பா…

குழு : குறை ஏதும் இல்லாத சாமி…
எங்க தெய்வமுன்னு எங்களுக்கு காமி…

—BGM—

ஆண் : அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி…
எங்க கலியுகத்து சாமி வெளிய வா…
எங்க வாக்குப்படி ஆடி வெள்ளியில…
பூசை ஏத்துக் கொள்ள சாமி வெளிய வா…

குழு : பேய்காமன அடக்கி வச்ச விருமாண்டிய…
பேச்சியம்மா கூப்பிடுறா…
சாதி சனம் படையல் வச்சு காத்திருக்கு…
சத்தியத்தை காத்து போடு…

குழு : அந்த காண்டாமணி ஓசை கேட்டுருச்சி…
எங்க கலியுகத்து சாமி வெளிய வா…

—BGM—


Notes : Andha Kandamani Song Lyrics in Tamil. This Song from Virumaandi (2004). Song Lyrics penned by Muthulingam. அந்த காண்டாமணி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading