பெண் மானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மு. மேத்தாஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாநான் சிகப்பு மனிதன்

Penn Maane Song Lyrics in Tamil


BGM

ஆண் : பெண் மானே சங்கீதம் பாடிவா…
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா…
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்…
உன் நாணம் செவ்வானம்… ம்ம்…

ஆண் : பெண் மானே சங்கீதம் பாடிவா…
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தேன் மழை நீ ஹோய் மார்பிலே தூவவோ…
தேவதை நீ ஹோய் நான் தினம் தேடவோ…

பெண் : கை அருகில் பூ மாலை கால்களின் கோபுரம்…
மை விழியில் நீ தானே வாழ்கிறாய் ஓர் புரம்…

ஆண் : என் காதல் வானிலே பெண் மேக ஊர்வலம்…
காணுவேன் தேவியை கண்களின் விழாவில்…

பெண் : உன் மானே சங்கீதம் பாடவா…
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்…
உன் தேனே வந்தேனே… ஏ…
உன் மானே சங்கீதம் பாடவா…

BGM

பெண் : யாத்திரை ஏன் ஹோய் ராத்திரி நேரமே…
போர்க்களம்தான் ஹோய் பூக்களின் தேகமே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தேக மழை நான் ஆகும் தேதியை தேடுவேன்…
ஈர வயல் நீ ஆக மேனியை மூடுவேன்…

பெண் : கண்ணோரம் காவியம் கை சேரும் போதிலே…
வானமும் தேடியே வாசலில் வரதோ…

ஆண் : பெண் மானே சங்கீதம் பாடிவா…
பெண் : அம்மானை பொன் ஊஞ்சல் ஆட வா…
உல்லாசம் ஆயிரம்…
ஆண் : ம்ம்… உன் பார்வை தேன் தரும்…
உன் நாணம் செவ்வானம்… ம்ம்…

ஆண் : பெண் மானே சங்கீதம் பாடிவா…
பெண் : அம்மானை பொன் ஊஞ்சல் ஆட வா…


Notes : Penn Maane Song Lyrics in Tamil. This Song from Naan Sigappu Manithan (1985). Song Lyrics penned by Mu. Metha. பெண் மானே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading