வெண்மேகம் விண்ணில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாநான் சிகப்பு மனிதன்

Venmegam Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெண்மேகம் விண்ணில் நின்று…
கண்ணே இன்று பன்னீர் தூவும்…
செவ்வானம் மண்ணில் வந்து மஞ்சள் நீராட்டும்…

ஆண் : விடிகாலை வெள்ளி மீனே…
என் வாழ்வே உன்னால்தானே…

ஆண் : கண்ணே நான் அண்ணன் அல்ல…
உன்னை ஈன்ற அன்னை நானே…
கண்ணீரில் முத்து தொங்கல் கட்டித் தந்தேனே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : ஏழேழு ஜென்மம் இந்த…
அண்ணன் தங்கை சொந்தம் வேண்டும்…
எந்நாளும் எந்தன் பக்கம் தாயே நீ வேண்டும்…

ஆண் : உன் கண்ணில் கண்ணீர் வந்தால்…
எந்தன் கண்ணில் ரத்தம் பாயும்…
உன் ஆவி எந்தன் ஆவி ரெண்டும் ஒன்றாகும்…

ஆண் : உன் கண்கள் இல்லாமல்…
என் கண்கள் பார்க்குமோ…
உன் கால்கள் இல்லாமல்…
என் கால்கள் போகுமோ…

ஆண் : என் வானம் விடிவதும் பகல் முடிவதும்…
உந்தன் பார்வையால்…

ஆண் : கண்ணே நான் அண்ணன் அல்ல…
உன்னை ஈன்ற அன்னை நானே…
கண்ணீரில் முத்து தொங்கல் கட்டித் தந்தேனே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : மன்னாதி மன்னன் எல்லாம்…
உன்னை வந்து பெண் பார்க்க…
மையேந்தும் கண்ணே உந்தன்…
கண்ணோ மண் பார்க்க…

ஆண் : கண்ணோரம் வெட்கம் வந்து…
நெஞ்சம் எங்கும் மின்னல் ஓட…
காலாலே வண்ணக்கோலம் மண்ணில் நீ போட…

ஆண் : செந்தூரம் சிந்தாதோ என் தங்கை பாதமே…
அந்நேரம் ஆகாயம் பூமாரி தூவுமே…
சொன்னாலும் இனிக்குது…
நெஞ்சில் ஒலிக்குது இன்ப ராகமே… ஏஏ…

ஆண் : வெண் மேகம் விண்ணில் நின்று…
கண்ணே இன்று பன்னீர் தூவும்…
செவ்வானம் மண்ணில் வந்து மஞ்சள் நீராட்டும்…

ஆண் : விடிகாலை வெள்ளி மீனே…
என் வாழ்வே உன்னால்தானே…

ஆண் : கண்ணே நான் அண்ணன் அல்ல…
உன்னை ஈன்ற அன்னை நானே…
கண்ணீரில் முத்து தொங்கல் கட்டித் தந்தேனே…


Notes : Venmegam Song Lyrics in Tamil. This Song from Naan Sigappu Manithan (1985). Song Lyrics penned by Pulamaipithan. வெண்மேகம் விண்ணில் பாடல் வரிகள்.

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading