அன்பே அன்பே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. சுசீலாபப்பி லஹிரிபாடும் வானம்பாடி

Anbe Anbe Song Lyrics in Tamil


BGM

பெண் : அன்பே அன்பே அன்பே பாடும் பாடல் எங்கே…
அன்பே அன்பே அன்பே சோகம் ஏனோ இங்கே…
நீயின்றி நானேது நெஞ்சங்கள் மாறாது…
உன் பாடல் கேளாது என் ஆசை தீராது…

பெண் : அன்பே அன்பே அன்பே பாடும் பாடல் எங்கே…
அன்பே அன்பே அன்பே சோகம் ஏனோ இங்கே…
நீயின்றி நானேது நெஞ்சங்கள் மாறாது…
உன் பாடல் கேளாது என் ஆசை தீராது…

பெண் : அன்பே அன்பே அன்பே பாடும் பாடல் எங்கே…
அன்பே அன்பே அன்பே சோகம் ஏனோ இங்கே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : ரோஜாத் தோட்டம் வாடினால்…
அதில் வாசம் தோன்றுமா…
மன்னன் உள்ளம் வாடினால்…
இந்த மங்கை தாங்குமா…

பெண் : நாமும் இங்கே வந்தது…
நல்ல வாழ்வைக் காணவே…
காதல் தேவி கேட்கிறேன்…
இளம் கண்ணா பாட வா…

பெண் : நீயின்றி நானேது நெஞ்சங்கள் மாறாது…
உன் பாடல் கேளாது என்னாசை தீராது…

பெண் : அன்பே அன்பே அன்பே பாடும் பாடல் எங்கே…
அன்பே அன்பே அன்பே சோகம் ஏனோ இங்கே…
நீயின்றி நானேது நெஞ்சங்கள் மாறாது…
உன் பாடல் கேளாது என் ஆசை தீராது…

பெண் : அன்பே அன்பே அன்பே பாடும் பாடல் எங்கே…
அன்பே அன்பே அன்பே சோகம் ஏனோ இங்கே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Anbe Anbe Song Lyrics in Tamil. This Song from Paadum Vanampadi (1985). Song Lyrics penned by Vaali. அன்பே அன்பே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading