என் நினைவுதானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம்பப்பி லஹிரிபாடும் வானம்பாடி

En Ninaivuthane Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் நினைவுதானே ஏங்குதே…

—BGM—

ஆண் : என் நினைவுதானே ஏங்குதே…
பெற்ற அன்னையில்லையே…
பேசும் தெய்வம் இல்லையே…
அவள்தான் இன்றி நானில்லையே… ஓஓஓ…

ஆண் : என் நினைவுதானே ஏங்குதே…
பெற்ற அன்னையில்லையே…
பேசும் தெய்வம் இல்லையே…
அவள்தான் இன்றி நானில்லையே… ஓஓஓ…

ஆண் : என் நினைவுதானே ஏங்குதே…

—BGM—

ஆண் : நீதான் நானும் இங்கு பாடல் சொல்லும்…
ஞானம் எல்லாம் அள்ளித் தந்த தேவன்…
குருநாதனே உனை வாழ்த்தினேன்…

ஆண் : நான்தான் தாயுமின்றி பாட்டு பாட…
வாயும் இன்றி தத்தளிக்கும் ஜீவன்…
என்னை வாழ்த்தினால் நான் பாடுவேன்… ஏஏ…

ஆண் : என் நினைவுதானே ஏங்குதே…
பெற்ற அன்னையில்லையே…
பேசும் தெய்வம் இல்லையே…
அவள்தான் இன்றி நானில்லையே… ஏஏ…

ஆண் : என் நினைவுதானே ஏங்குதே…

—BGM—

ஆண் : நெஞ்சே உந்தன் பக்கம் தெய்வம் உண்டு…
உன்னை வெல்ல யாரும் இல்லை பாடு…
நீ பாடினால் ஊர் பாடுமே…

ஆண் : வா வா வெற்றி என்னும் மாலை உண்டு…
உந்தன் தோளில் வாங்கிக் கொண்டு ஆடு…
வருங்காலமே உன் கையில்தான்… ஏஏ…

ஆண் : என் நினைவுதானே ஏங்குதே…
பெற்ற அன்னையில்லையே…
பேசும் தெய்வம் இல்லையே…
அவள் தான் இன்றி நானில்லையே… ஏஏ…

ஆண் : என் நினைவுதானே ஏங்குதே…

—BGM—

ஆண் : நாதம் மீட்டும் இந்த தந்திக்குள்ளே…
பாலைப் போல பொங்கி பொங்கி மோதும்…

ஆண் : இதுதான் எனது இசைக் காவியம்…
கீதம் என்னுடைய சித்தத்திலும்…
என்னுடைய ரத்தத்திலும் ஊறும்…
அதற்காகவே நான் வாழ்கிறேன்… ஏஏ…

ஆண் : என் நினைவுதானே ஏங்குதே…
பெற்ற அன்னையில்லையே…
பேசும் தெய்வம் இல்லையே…
அவள்தான் இன்றி நானில்லையே… ஏஏ…

ஆண் : என் நினைவுதானே ஏங்குதே…

—BGM—


Notes : En Ninaivuthane Song Lyrics in Tamil. This Song from Paadum Vanampadi (1985). Song Lyrics penned by Vaali. என் நினைவுதானே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading