உன்னை அழைத்தது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகி & எஸ்.பி. பாலசுப்ரமணியம்சங்கர் கணேஷ்தாய் வீடு

Unnai Azhaththathu Song Lyrics in Tamil


BGM

குழு : ஜோ ஹோ சோ ஹோ…
ஜோ ஹோ சோ ஹோ…

BGM

குழு : ஜோ ஹோ சோ ஹோ…
ஜோ ஹோ சோ ஹோ…

பெண் : உன்னை அழைத்தது கண்…
உறவை நினைத்தது பெண்…

குழு : ஜோ ஹோ சோ ஹோ…
ஜோ ஹோ சோ ஹோ…

பெண் : சொல்ல நினைத்தது கண்…
மெல்ல சிரித்தது பெண்…

குழு : ஜோ ஹோ சோ ஹோ…
ஜோ ஹோ சோ ஹோ…

பெண் : ஆர் யூ ரெடி ரெடி ரெடி…
ஆர் யூ ரெடி ரெடி ரெடி…
ஆண் : ஐயம் ரெடி ரெடி ரெடி யா…

BGM

பெண் : நீருமின்றி மீனுமில்லை…
நீயுமின்றி நானுமில்லை…
வா வா எந்தன் மன்னவா…

பெண் : கையணைக்க மெய்யணைக்க…
கட்டழகைத் தொட்டணைக்க…
ஆனந்தம் நான் சொல்லவா…

ஆண் : நீ புது ரோஜா நான் யுவராஜா…
நீயொரு பொன் மேகம்…
நான்தான் தொடும் செவ்வானம்…

பெண் : ஆர் யூ ரெடி ரெடி ரெடி…
ஆண் : ஐயம் ரெடி ரெடி ரெடி யா…

குழு : ஜோ ஹோ சோ ஹோ…
ஜோ ஹோ சோ ஹோ…

பெண் : உன்னை அழைத்தது கண்…
உறவை நினைத்தது பெண்…

குழு : ஜோ ஹோ சோ ஹோ…
ஜோ ஹோ சோ ஹோ…

BGM

பெண் : முன்னழகும் பின்னழகும்…
மூடி வைத்த பெண்ணழகும்…
ராஜா நீ கொண்டாடத்தான்…

பெண் : முத்து நவரத்தினமும்…
முத்தமிடும் சித்திரமும்…
எந்நாளும் உன்னோடுதான்…

ஆண் : நான் மயங்க தேன் வழங்க…
நீ நெருங்க நாடகம் தொடங்காதோ…

பெண் : ஆர் யூ ரெடி ரெடி ரெடி…
ஆண் : ஐயம் ரெடி ரெடி ரெடி யா…

குழு : ஜோ ஹோ சோ ஹோ…
ஜோ ஹோ சோ ஹோ…

பெண் : உன்னை அழைத்தது கண்…
உறவை நினைத்தது பெண்…

குழு : ஜோ ஹோ சோ ஹோ…
ஜோ ஹோ சோ ஹோ…

பெண் : சொல்ல நினைத்தது கண்…
மெல்ல சிரித்தது பெண்…

குழு : ஜோ ஹோ சோ ஹோ…
ஜோ ஹோ சோ ஹோ…

பெண் : ஆர் யூ ரெடி ரெடி ரெடி…
ஆண் : ஐயம் ரெடி ரெடி ரெடி யா…

குழு : ஜோ ஹோ சோ ஹோ…
ஜோ ஹோ சோ ஹோ…


Notes : Unnai Azhaththathu Song Lyrics in Tamil. This Song from Thai Veedu (1983). Song Lyrics penned by Vaali. உன்னை அழைத்தது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading