காலை நேரக் காற்றே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எம்.ஜி. வல்லபன்தீபன் சக்கரவர்த்தி & எஸ்.பி. சைலஜாஇளையராஜாபகவதிபுரம் ரயில்வே கேட்

Kaalai Nera Kaatre Song Lyrics in Tamil


BGM

பெண் : காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு…
மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு…
காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி…
தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்…

பெண் : காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு…
மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நடந்தால் காவேரி நீ நகைத்தால் ஸ்ரீதேவிதான்…
பெண் : மொழியே தேவாரமோ விழிமேல் பாமாலையோ…

ஆண் : கனவாய் நீ ஆனால் இமையால் நான் பூட்டுவேன்…
பெண் : மனமே நீ ஆனா மணித்தேர் நான் ஓட்டுவேன்…

ஆண் : கன்னித்தேரில் சாமரம் வீசும்…
பின்னல் மீதும் பூவின வாசம்…

பெண் : பொதிகை தமிழில் கவிதை பொழியும்…
பாரதி தோழனோ…

ஆண் : காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு…
பெண் : வாழ்த்திச் செல்லு…
ஆண் : மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு…
பெண் : பார்த்துச் சொல்லு…

பெண் : காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி…
தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்…

ஆண் : காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு…
பெண் : வாழ்த்திச் செல்லு…
ஆண் : மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு…
பெண் : பார்த்துச் சொல்லு…

BGM

பெண் : மடித்தேர் ராஜாங்கமே கிடைத்தால் மாமாங்கமே…
ஆண் : மலைத்தேன் மேலோங்கவே இளைத்தேன் நான் ஏங்கியே…

பெண் : கனிவாய் தேனாற்றில் ஒரு நாள் நீராட்டுவாய்…
ஆண் : இதழாம் தீரத்தில் மறுநாள் பாராட்டுவேன்…

பெண் : அந்தி வானில் குங்கும சேலை…
தந்த மேக சங்கம மாலை…

ஆண் : நயன மலரின் சயன அறையில்…
நாயன ஓசையோ…

பெண் : காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு…
ஆண் : வாழ்த்திச் செல்லு…
பெண் : மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு…
ஆண் : பார்த்துச் சொல்லு…

ஆண் : காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி…
தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்…

பெண் : காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு…
ஆண் : வாழ்த்திச் செல்லு…
பெண் : மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு…
ஆண் : பார்த்துச் சொல்லு…


Notes : Kaalai Nera Kaatre Song Lyrics in Tamil. This Song from Bhagavathipuram Railway Gate (1983). Song Lyrics penned by M.G. Vallabhan. காலை நேரக் காற்றே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading