மனசிருக்கா மனசிருக்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாபுஷ்பவனம் குப்புசாமி & சுவர்ணலதாஇளையராஜாகரிசக்காட்டு பூவே

Manasirukka Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : மனசிருக்கா மனசிருக்கா அக்கா மகளே…
உன் மனசுக்குள்ள இடம் இருக்கா அக்கா மகளே…

பெண் : மனசிருக்கு மனசிருக்கு மாமன் மகனே…
என் மனசுக்குள்ள உக்காந்துக்க மாமன் மகனே…

ஆண் : ஆ… அவரை கொடி பூத்திடுச்சு அக்கா மகளே…
அந்த வெவரம் எல்லாம் புரிஞ்சிரிச்சா அக்கா மகளே…

பெண் : துவரைஞ் செடி வளந்திருச்சு மாமன் மகனே…
நாம மறஞ்சு பேச இடமிருக்கு மாமன் மகனே…

—BGM—

ஆண் : மனசிருக்கா மனசிருக்கா அக்கா மகளே…
உன் மனசுக்குள்ள இடம் இருக்கா அக்கா மகளே…

பெண் : மனசிருக்கு மனசிருக்கு மாமன் மகனே…
என் மனசுக்குள்ள உக்காந்துக்க மாமன் மகனே…

ஆண் : ஹ… அவரை கொடி பூத்திடுச்சு அக்கா மகளே…
அந்த வெவரம் எல்லாம் புரிஞ்சிரிச்சா அக்கா மகளே…

பெண் : துவரைஞ் செடி வளந்திருச்சு மாமன் மகனே…
நாம மறஞ்சு பேச இடமிருக்கு மாமன் மகனே…

—BGM—

ஆண் : அலசி போட்ட துணிய போல…
சுத்தமான மனச பாரு…
உன் முகம்தான் பதிஞ்சிருக்குது அக்கா மகளே…

—BGM—

பெண் : வெளஞ்சு வெடிச்ச பருத்தி போல…
தொறந்து கெடக்கும் மனச பாரு…
நுழைஞ்சு நீதான் குடியிருக்க மாமன் மகனே…

—BGM—

ஆண் : அலசி போட்ட துணிய போல…
சுத்தமான மனச பாரு…
உன் முகம்தான் பதிஞ்சிருக்குது அக்கா மகளே…

பெண் : வெளஞ்சு வெடிச்ச பருத்தி போல…
தொறந்து கெடக்கும் மனச பாரு…
நுழைஞ்சு நீதான் குடியிருக்க மாமன் மகனே…

ஆண் : பொட்டு வச்சு போறவளே அக்கா மகளே…
உன் போட்ட போல ஒட்டிக்கணும் அக்கா மகளே…

பெண் : கட்டுபட்டு வாரவரு மாமன் மகனே…
உங்க திட்டமும் நடக்குமுங்க மாமன் மகனே…

ஆண் : மனசிருக்கா மனசிருக்கா அக்கா மகளே…
உன் மனசுக்குள்ள இடம் இருக்கா அக்கா மகளே…

பெண் : மனசிருக்கு மனசிருக்கு மாமன் மகனே…
என் மனசுக்குள்ள உக்காந்துக்க மாமன் மகனே…

ஆண் : ஆஹான்…

—BGM—

ஆண் : சீவலபேரி சந்தையில வளைவி வாங்கி…
கொண்டு வந்தேன்…
கைய கொடு போட்டு விடுறேன் அக்கா மகளே…

—BGM—

பெண் : வளைவி போட்டு குளுக்குறப்போ…
கலகலன்னு கேட்க்கும் சத்தம்…
காதுக்குள்ள இனிக்குதுங்க மாமன் மகனே…

—BGM—

ஆண் : சங்கரன் கோயில் கடை தெருவுல…
கடை கடையா ஏறி உனக்கு…
கொலுசு வாங்கி கொண்டு வந்தேன் அக்கா மகளே…

பெண் : கொலுசு வாங்கி போட்டுகிட்டு…
நடக்குறப்போ கேட்க்கும் சத்தம்…
உங்க பெற சொல்லுதுங்க மாமன் மகனே…

ஆண் : நான் வாங்கி கொடுத்த…
சீலைய கட்டி அக்கா மகளே…
லவுக்கையும்தான் போட்டுகடி அக்கா மகளே…

பெண் : சீலை லவுக்க கொலுசு…
வலைவி போட்டுகிட்டாச்சு…
தாலி மிஞ்சி போட்டு விடுங்க மாமன் மகனே…

ஆண் : மனசிருக்கா மனசிருக்கா அக்கா மகளே…
உன் மனசுக்குள்ள இடம் இருக்கா அக்கா மகளே…

பெண் : மனசிருக்கு மனசிருக்கு மாமன் மகனே…
என் மனசுக்குள்ள உக்காந்துக்க மாமன் மகனே…

ஆண் : ஆ… அவரை கொடி பூத்திடுச்சு அக்கா மகளே…
அந்த வெவரம் எல்லாம் புரிஞ்சிரிச்சா அக்கா மகளே…

பெண் : துவரைஞ் செடி வளந்திருச்சு மாமன் மகனே…
நாம மறஞ்சு பேச இடமிருக்கு மாமன் மகனே…

ஆண் : மனசிருக்கா மனசிருக்கா அக்கா மகளே…
உன் மனசுக்குள்ள இடம் இருக்கா அக்கா மகளே…

பெண் : மனசிருக்கு மனசிருக்கு மாமன் மகனே…
என் மனசுக்குள்ள உக்காந்துக்க மாமன் மகனே…

Notes : Manasirukka Song Lyrics in Tamil. This Song from Karisakattu Poove (2000). Song Lyrics penned by Kasthuri Raja. மனசிருக்கா மனசிருக்கா பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading