தொத்தாபுரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துலியோன் ஜேம்ஸ், பீர்முகமது, ரஞ்சித், கல்பனா ராகவேந்தர் & சோனு கக்கர்ஏ.ஆர்.ரகுமான்வரலாறு

Thotha Puram Song Lyrics in Tamil


—BGM—

குழு : தொத்தாபுரம் ஹேய் சொந்தபுரம்…
தொத்தாபுரம் ஹேய் சொந்தபுரம்…
தொத்தாபுரம் ஹேய் ஹேய் ஹேய் சொந்தபுரம்…
தொத்தாபுரம் சொந்தபுரம்…

—BGM—

பெண் : தினம் தினம் தினம் தீபாவளி…
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி…
தினம் தினம் தினம் தீபாவளி…
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி…

குழு : இது தொத்தாபுரம் டோய்…
தொட்டா சீனி சக்கர டோய்…
வந்த மாப்பிள்ளைக்கு விருந்த பாரு… ஹோய்…

ஆண் : இது தொத்தாபுரம் டோய்…
தொட்டா சீனி சக்கர டோய்…
வந்த மாப்பிள்ளைக்கு விருந்த பாரு… ஹோய்…

பெண் : இப்போ நாட்டு கோழி காவலா…
இல்ல காட்டு கோழி காவலா…
இக்கட கோழி பண்ண இருக்குமாமையா…

ஆண் : சொந்தபுரம் போன சத்துணவுதாண்டி…
அந்த புரம் வந்தோம் என்ன தருவ சீண்டி…

பெண் : மாமியாரு வீட்டு மஜா மஜா மஜா…
மஜாவுக்கு நாங்க கேரண்டி…

பெண் : தினம் தினம் தினம் தீபாவளி…
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி…
தினம் தினம் தினம் தீபாவளி…
உங்கள் திருவிழிகளில் புஷ்பாஞ்சலி…
ஒஹ்ஹ்ஹ்ஹ ஓஓ ஓஓ…
தீபாவளி தினம் தீபாவளி தீபாவளி…

குழு : சூடு சூடு பாக சூடு குல தண்டி சூடு…
அரே ஆடு ஆடு ஆட்டலடி மஸ்திபாண்டா பாடு…
இது கன்னியாகுமாரி எம கயலனமாரி…
இது உன் கோலையாரி அரேய் பக்கா சோம்பேறி…

—BGM—

பெண் : ஒச்சாறு ஒச்சாறு ஒச்சாறு பாபு காரு…
இவ ஒசரம் பாத்து கொடுபாரு பென்ஸ் காரு…

பெண் : ஒச்சாரு ஒச்சாரு ஒச்சாரு பாபு காரு…

ஆண் : நின்னா ஒரு சுகமும் கொஞ்சம் கவுந்த ஒரு சுகமும்…
பல விதமா குடுப்பீக வேறென்ன குடுப்பீக…

பெண் : வெரலில் சுளுக்கு எடுப்போம்…
ஒங்க நகத்தில் அழுக்கு எடுப்போம்…
புத்தி மயங்கி கெடபீங்க மறுநாள் தெளிவீங்க…

பெண் : முறுக்கு முறுக்கு சரக்கில் இருக்கு முறுக்கு…
உனக்கும் எனக்கும் பழைய கணக்கு இருக்கு இருக்கு…

ஆண் : மடிச்சி தந்த வெத்தல…
கொஞ்சம் செவக்க வில்ல பாரு…

பெண் : நான் கடிச்சி தந்த வெத்தல…
ரொம்போ செவக்கும் இத போடு…

பெண் : தினம் தினம் தினம் தீபாஆஆஆஆ… ஹோய்…

குழு : இது தொத்தாபுரம் டோய்…
தொட்டா சீனி சக்கர டோய்…
வந்த மாப்பிள்ளைக்கு விருந்த பாரு… ஹோய்…

—BGM—

ஆண் : பசியோ மொத்தம் ரெண்டு…
அடி எனக்கும் அது உண்டு…
நீ ரெண்டும் தீர்ப்பாயோ…
சொர்க்கத்தில் சேர்பாயோ…

பெண் : மீசை ரொம்ப சிறிசு…
உன் ஆசை ரொம்ப பெருசு…
அட கடுகு சிறுத்தாலும் காரம்தான் போகாது…

பெண் : முறுக்கு முறுக்கு சரக்கில் இருக்கு முறுக்கு…
உனக்கும் எனக்கும் பழைய கணக்கு இருக்கு…

ஆண் : அடியே சிறு மிதியே ஏன் இந்த நாட்டம்…
பெண் : விதையே இல்லாத கனி விளைகின்ற தோட்டம்…

பெண் : தினம் தினம் தினம் தீபாவளி…

ஆண் : இது தொத்தாபுரம் டோய்…
தொட்டா சீனி சக்கர டோய்…
வந்த மாப்பிள்ளைக்கு விருந்த பாரு… ஹோய்…

பெண் : இப்போ நாட்டு கோழி காவலா…
இல்ல காட்டு கோழி காவலா…
இக்கட கோழி பண்ண இருக்குமாமையா…

ஆண் : சொந்தபுரம் போன சத்துணவுதாண்டி…
அந்த புரம் வந்தோம் என்ன தருவ சீண்டி…

பெண் : மாமியாரு வீட்டு மஜா மஜா மஜா…
மஜாவுக்கு நாங்க கேரண்டி…

பெண் : தினம் தினம் தினம்தீபாவளி… ஹோ…

—BGM—


Notes : Thotha Puram Song Lyrics in Tamil. This Song from Varalaru (2006). Song Lyrics penned by Vairamuthu. தொத்தாபுரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading